Saturday, March 07, 2015

மோசடிப் பத்திரப் பதிவு தவிர்க்கும் பொருட்டு, உரிமையாளரின் ஆவணப் பதிவுகள் / பட்டா / வீட்டு வரி அடிப்படையில் சரி பார்த்துக் கொள்ள, பதிவுத் துறை தலைவர் சுற்றறிக்கை - சார் பதிவர் ஒப்புதல்

பதிவு சட்டம் பிரிவு 40 & 41-ன் கீழ் உயில் (?), சார் பதிவர் அலுவலகத்தில் பதிவு செய்யப்படுகிறது.

பதிவு சட்டம் பிரிவு 40 & 41 உள்ளடக்கிய, பதிவு விதிகள் 69, 70, 71, 72, 73, 74 & 75-ல் சில கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. நடைமுறையில் இவைகளெல்லாம் சரி பார்க்கப்படுகின்றனவா? என்றால் இல்லை என்பதாக தகவல்.....?







No comments:

Post a Comment