ஒருவேளை, அந்த ... அதிகாரி, அழைப்பாணையைப் பெற்றுக் கொண்டு, நீதிமன்றத்தில், முன்னிலையாகத் தவறினால் / அழைப்பாணையைப் பெற்றுக் கொள்வதை, அவர் தவிர்த்தால், விசாரணை நீதிமன்றம், பிணையில் விடக் கூடாத, ஒரு பிடியாணையை (Non - Bailable Warrant) பிறப்பித்து, அந்த வழக்கு ஒத்தி வைக்கப்படும் தேதியில், சம்பந்தப்பட்ட ... அதிகாரியை, நீதிமன்றத்தில் முன்னிலைப் படுத்த வேண்டும் என்று, ... மாநகர காவல் ஆணையாளருக்கு, கட்டளையிட்டு, அந்த ... அதிகாரி, நீதிமன்றத்தில் முன்னிலையாவதை உறுதி செய்ய வேண்டும்.
Showing posts with label சாட்சிகள். Show all posts
Showing posts with label சாட்சிகள். Show all posts
Thursday, March 17, 2016
5135 - சான்று ஆவணத்தில் தொடர்புடைய சாட்சி, சாட்சியம் அளிக்க, நீதிமன்றத்தில் முன்னிலை ஆக தவறும்பட்சத்தில்.., CRP. (PD) MD. No. 1795 / 2013, 27.07.2015, நன்றி ஐயா. N R Mohan Raam
Friday, June 26, 2015
2159 - சாட்சியங்கள் :- நன்றி ஐயா Thindal Subramanian Perumal அவர்கள்
செல்லாத சாட்சியங்கள்.
.
ஏற்கத் தகாத சாட்சியங்கள்,
.
காதல் கேட்ட சாட்சியம்.
.
கண்ணால் பார்த்த சாட்சியம்.
.
அறுதியான சான்று.
.
நிபுணர்களின் சான்று
.
அனுமதிக்க தகாத சாட்சியங்கள்
.
ஏற்கத் தகாத சாட்சியங்கள்,
.
காதல் கேட்ட சாட்சியம்.
.
கண்ணால் பார்த்த சாட்சியம்.
.
அறுதியான சான்று.
.
நிபுணர்களின் சான்று
.
அனுமதிக்க தகாத சாட்சியங்கள்
Subscribe to:
Posts (Atom)



