Showing posts with label TNLBO. Show all posts
Showing posts with label TNLBO. Show all posts

Saturday, March 26, 2022

6854 - ஒப்பந்தப் பணிகளை தனித்தனியாக பிரித்து வழங்கியது, அனுமதி பெறாதது, ஒப்பந்த புள்ளி வெளியிடாதது, பணி முடிக்க்பபடாததால், ஒப்பந்தத்தை ரத்து செய்ய தவறியது, தனியாரிடம் வாங்கியது., ஆணை எண். 040/2021, நாள். 20.12.2021, நன்றி ஐயா. TNLBO, Chennai

 https://drive.google.com/file/d/1b-7-mipylAPoH8aezfiqTw_dhG4wSpwN/view?usp=sharing

6853 - மாநகராட்சிக்கு சொந்தமான பகுதியில் உள்ள ஆக்கிரமிப்பை அகற்றவும், உடந்தையாக செயல்பட்டவர்கள் மீது கடும் ஒழுங்கு நடவடிக்கை எடுக்கவும் உத்தரவு ஆணை எண். 38/மா/2021, நாள். 30.12.2021, நன்றி ஐயா. TNLBO, Chennai

 https://drive.google.com/file/d/1dlc4YOfCITOyUwsb53ECXd7LKrv01U2M/view?usp=sharing

6852 - பேரூராட்சியில் யாதொரு மனிதக் கழிவுகளையும், மனித ஆற்றல் மூலம் அகற்றக்கூடாது என அறிவுரை வழங்கப்பட்டு, உறுதிமொழி எடுக்கப்பட்டுள்ளதால், மனு முடித்துவைக்கப்பட்டது, ஆணை எண். 33/பேரூ/2020, நாள். 13.10.2021, நன்றி ஐயா. TNLBO, Chennai

 https://drive.google.com/file/d/1SFvFBpE3yqeGfITZ2qGAiypxlx6sGeXN/view?usp=sharing

6851 - அனுமதியில்லாமல் கட்டப்பட்டு வந்த கட்டிடத்தை தடுத்து நிறுத்துவதற்கான நடவடிக்கை எடுக்கத் தவறியவர்கள் மீது துறை ரீதியான நடவடிக்கை & ஒழுங்கு நடவடிக்கைக்கு உத்தரவு, ஆணை எண். 32/மா/2021, நாள். 27.09.2021, நன்றி ஐயா. TNLBO, Chennai

 https://drive.google.com/file/d/1ES7pG--ViG1rjpFMPwRf8Zv7UUSJqGT2/view?usp=sharing

6850 - திருமண மண்டபத்திற்கு நகர் ஊரமைப்புத்துறையின் அனுமதி பெற்று, அதன் அடிப்படையில், வணிக நோக்கத்திற்கான சொத்துவரியை வசூலித்து, பேரூராட்சி கணக்கில் சேர்க்க உத்தரவு, ஆணை எண். 30/பேரூ/2021, நாள். 14.12.2021, நன்றி ஐயா. TNLBO, Chennai

 https://drive.google.com/file/d/1Zj3B4Tje-_kO-7tVZ4GV2ZVGeu_aKp6j/view?usp=sharing

6849 - மனுதாரர், அனுமதி பெறாமல் கட்டிடம் கட்டியுள்ளது தொடர்பாக, தொடர் நடவடிக்கை எடுக்க மாநகராட்சிக்கு உத்தரவு, ஆணை எண். 35/மா/2020, நாள். 28.12.2021, நன்றி ஐயா. TNLBO, Chennai

 https://drive.google.com/file/d/1o01OoU_IaxSjGqAj2Rta43dkKwCzPUPu/view?usp=sharing

6848 - தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் தகவல்களைப் பெற்றுக் கொண்டு, கள அலுவலர்களை ஆட்டிப்படைக்கும் செயலை, ஏற்றுக் கொள்ள முடியாது, ஆணை எண். 27/மா/2020, நாள். 09.12.2021, நன்றி ஐயா. TNLBO, Chennai & Adv Ramesh balasubramaniam

 https://drive.google.com/file/d/1TQaCUm2gJY-rOGmQIpJQ-RkgCzA50MQu/view?usp=sharing

6847 - வரி ரூ. 5,740/- வசூல் செய்து, அதில் ரூ. 640/-ஐ கையாடல் செய்து, மீதம் ரூ. 5,100/-ஐ மட்டும் பேரூராட்சியில் வரவு வைத்தவர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை & ரூ. 640/-ஐ திருப்பி செலுத்த க்கு உத்தரவு, ஆணை எண். 23/பேரூ/2021, நாள். 30.11.2021, நன்றி ஐயா. TNLBO, Chennai

 https://drive.google.com/file/d/1igregzf8stNRiySxqqEqNCOWC6gdzDCs/view?usp=sharing

6846 - விசாரனைக்கு பின்னரே, தெரு விளக்குகளை பராமரிக்க தவறியதற்கான தொகை பிடித்தம் செய்துள்ளதால், தொடர்புடையவர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கைக்கு உத்தரவு, ஆணை எண். 22/020, நாள். 09.12.2021

 https://drive.google.com/file/d/1l14WdEa2HF4iTcFwLdP2n9ZqrJBMKQ8i/view?usp=sharing

6845 - காலதாமதம் ஏற்படாமல், பணிகள் முடிக்கப்பட்ட ஒப்பந்ததாரருக்கு, பணித்தொகை வழங்கிட வேண்டும், ஆணை எண். 19/பேரு/2021, நாள். 22.11.2021, நன்றி ஐயா. TNLBO, Chennai

 https://drive.google.com/file/d/1q1nVrUGhb3cDTqOB-XpSFeRir1E5q8R6/view?usp=sharing

6844 - தமிழ்நாடு உள்ளாட்சி அமைப்புகள் முறைமன்ற நடுவ சட்டம் 2014-ன் பிரிவு 10 (3) (c)-ன் படி 5 ஆண்டுகளுக்கு முன்னர் கட்டப்பட்ட அனுமதியற்ற கட்டிடங்கள் குறித்து, நடவடிக்கை எடுக்க இயலாது, ஆணை எண். 18/2020, நாள். 13.10.2021, நன்றி ஐயா. TNLBO, Chennai

 https://drive.google.com/file/d/1eeZyw-ct_AvxiuRkPHB9C613xA5j4qLH/view?usp=sharing

6843 - ஒரு சொத்து வரி விதிப்பிற்கு, ஒரு குடிநீர் இணைப்பு மட்டுமே, சட்டப்படி வழங்க இயலும், ஆணை எண். 016/2021, நாள். 13.10.2021, நன்றி ஐயா. TNLBO, Chennai

https://drive.google.com/file/d/1xRqEaPGRRfDhPqUXTmj5kU3gZD5JblDA/view?usp=sharing 

6842 - பொதுமக்களின் விருப்பத்திலேயே, சாலையை பெயர்த்து எடுக்காமல், அதன் மேலேயே சாலை அமைக்கப்பட்டுள்ளது என்ற மண்டல அலுவலரின் அறிக்கையை ஏற்கலாம், ஆணை எண். 13/மா/2021, நாள். 06.12.2021, நன்றி ஐயா. TNLBO, Chennai

 https://drive.google.com/file/d/1TBRUYjGSxg4vD9N7CdjUEEyJW5bNtokz/view?usp=sharing

6841 - நகராட்சி பூங்கா அபிவிருத்திப் பணிகளில் ஏற்பட்ட முறைகேடு, காலதாமதத்தில் தொடர்புடைய ஒப்பந்ததாரர் மீது நடவடிக்கை எடுக்கத்தவறிய அலுவலர் மீது ஒழுங்கு நடவடிக்கைக்கு உத்தரவு, ஆணை எண். 008/2020, நாள். 24.11.2021, நன்றி ஐயா. TNLBO, Chennai

 https://drive.google.com/file/d/1r6WYcHg-wuNSmN_MvzO2P5GZ2unTlL0T/view?usp=sharing

6840 - தமிழ்நாடு உள்ளாட்சி அமைப்புகள் முறைமன்ற நடுவ சட்டம் 2014-ன் பிரிவு 10 (3) (c)-ன் படி 5 ஆண்டுகளுக்கு முன்னர் நடைபெற்ற நிகழ்வு குறித்து, விசாரணை ஏதும் செய்யாமல் முடிக்கலாம், ஆணை எண். 007/மா/2021, நாள். 19.03.2021, நன்றி ஐயா. TNLBO, Chennai

 https://drive.google.com/file/d/1lnYjtZ2pAX9vkBxmh42r1wrk6aKunWMU/view?usp=sharing

6839 - பேரூராட்சியின் ஏலத்தொகையை தற்காலிக கையாடல் செய்து, பின்னர் கணக்கில் செலுத்தியதில் தவறிழைத்த & உடந்தையாயிருந்தவர் மீது நடவடிக்கை எடுக்காமல் வேடிக்கை பார்த்துள்ளார்கள், ஆணை எண். 006/பே/2021, நாள். 16.12.2021, நன்றி ஐயா. TNLBO, Chennai

 https://drive.google.com/file/d/1ghxw3Y_5u9nUJKLGOHGHbRPyFjEfqU1m/view?usp=sharing

6838 - ஒப்பந்ததாரருக்கு அதிகமாக வழங்கப்பட்ட தொகை, அவரின் வைப்புத் தொகையில் பிடித்தம் செய்யப்பட்டு, நகராட்சிக் கணக்கில் வரவு வைக்கப்பட்டுள்ளது, ஆணை எண். 005/ந/2021, ஆணை நாள். 19.03.2021, நன்றி ஐயா. TNLBO, Chennai

 https://drive.google.com/file/d/1grGdO7EgBCgIdp4v49HxOIUNOeQUlT53/view?usp=sharing

6837 - ஒப்பந்த காலம் முடிந்த பின்பு, ஒப்பந்தப்புள்ளி கோராமல், அதனையே தொடர்ந்து செய்தது, உள்நோக்கம் கொண்டது, ஒப்பந்ததாரரை ஊக்குவிப்பது & அதிகார துஷ்பிரயோகம், ஆணை எண். 003/ந/2020, நாள். 29.12.2021, நன்றி ஐயா. TNLBO, Chennai

 https://drive.google.com/file/d/1y1fEklvD6q3DpqB2kW2F9cojxHi0h6Mx/view?usp=sharing

6836 - மாநகராட்சி சாலையை ஆக்கிரமித்து கட்டப்பட்ட கடைக்குரிய உரிமத்தை ரத்து செய்து, ஆக்கிரமிப்பை அகற்ற விரைவான நடவடிக்கைக்கு உத்தரவு, ஆணை எண். 003/2021/மா, நாள். 03.03.2021, நன்றி ஐயா. TNLBO, Chennai

https://drive.google.com/file/d/1hBZSakuICo-6ky4QKKtnQRn72yVI0u7a/view?usp=sharing 

6835 - பேரூராட்சியின் பொதுசாலையை ஆக்கிரமித்து கட்டப்பட்டுள்ள கட்டிடம் குறித்து புலத்தணிக்கை செய்து, அகற்றிட தகுந்த நடவடிக்கை எடுக்க உத்தரவு, நாள். 03.03.2021, ஆணை எண். 002/பே/2021, நன்றி ஐயா. TNLBO, Chennai

 https://drive.google.com/file/d/1nLuLCNviRfxh3Hlyw1_9SC0FtN4vxT8R/view?usp=sharing