Sunday, February 08, 2015

6(1)-ன் கீழ் மாதிரி மனு

விரைவு அஞ்சலில்

தகவல் அறியும் உரிமை சட்டம் 2005-ன் சட்டப்பிரிவு 6(1)-ன் கீழ் விண்ணப்பம்

அனுப்புநர் :        கடித எண்.     / 2015, நாள்.
                  
---------------------
---------------------
---------------------
---------------------


திரு. பொது தகவல் அலுவலர் அவர்கள்,
(தகவல் அறியும் உரிமை சட்டம் 2005)
-----------அலுவலகம், ----------- அஞ்சல்,
-----------மாவட்டம் (பின் கோடு).

*********
பொருள் :     தகவல் அறியும் உரிமை சட்டம் 2005-ன் சட்டப்பிரிவு 6(1)-ன் கீழ் விண்ணப்பம்
*********

மதிப்பிற்குரிய ஐயா / அம்மா அவர்களுக்கு,

1    நான் மேற்கண்ட முகவரியில் வசித்து வருகிறேன். இம்மனு, ரூ. 10/-க்கான நீதிமன்ற கட்டண வில்லையுடன் தாக்கல் செய்யப்படுகிறது.

2    கீழ்க்காணும் இனங்களில் எவையேனும் ஒரு சில இனங்கள், தங்களுடைய அரசு அலுவலகம் தொடர்பில்லாதபோதும், அதனை சட்டப்பிரிவு 6(3)-ன் படி மாற்றி அனுப்பி, அதன் விவரத்தை விண்ணப்பம் பெற்றுக் கொண்ட 5 நாட்களுக்குள், மனுதாரர் ஆகிய எனக்கு தெரியப்படுத்துமாறு தாழ்மையுடன் வேண்டுகிறேன்.

3   விவரங்கள் / ஆவணங்கள் பின்வருமாறு :

1     1  .............

  2 ..............

  3 மேற்சொன்ன இனங்களுக்குரிய தகவல்கள் / ஆவணங்களில் எவையேனும், சட்டப்பிரிவு 8 (1) (b)-ன் படி தடை செய்யப்பட்டிருப்பின், ஆதாரங்களுடன் முழு விவரங்கள் தரவும்

  4 சட்டப்பிரிவு 7 (8) (iii)-ன் படி, முதல் மேல் முறையீட்டு அலுவலரின் முழு முகவரி தரவும். 

4    மேற்கண்ட இனங்களுக்குரிய சான்றொப்ப ஆவணங்களுக்குரிய கட்டணத்தினை முறையாக எவ்வாறு செலுத்துவது என்பது குறித்து முறையாக தெரிவித்தால், அதனை முறையாக செலுத்த தயாராக உள்ளேன். மேலும், வரையறுக்கப்பட்ட காலக்கெடுவிற்குள், விண்ணப்பத்திற்குரிய முழுமையான, சரியான, தெளிவான விவரங்கள் / ஆவணங்கள் வழங்க வேண்டுகிறேன். நன்றி ஐயா, வணக்கம்.

இடம் :     

நாள் :                                               மனுதாரர்

குறிப்பு :  மனுதாரரின் / புகார்தாரரின் கடித எண். மற்றும் நாள் போன்றவற்றினை குறிப்பிட்டு பதில் தரவும்.

No comments:

Post a Comment