Thursday, March 17, 2016

5135 - சான்று ஆவணத்தில் தொடர்புடைய சாட்சி, சாட்சியம் அளிக்க, நீதிமன்றத்தில் முன்னிலை ஆக தவறும்பட்சத்தில்.., CRP. (PD) MD. No. 1795 / 2013, 27.07.2015, நன்றி ஐயா. N R Mohan Raam

ஒருவேளை, அந்த ... அதிகாரி, அழைப்பாணையைப் பெற்றுக் கொண்டு, நீதிமன்றத்தில், முன்னிலையாகத் தவறினால் / அழைப்பாணையைப் பெற்றுக் கொள்வதை, அவர் தவிர்த்தால், விசாரணை நீதிமன்றம், பிணையில் விடக் கூடாத, ஒரு பிடியாணையை (Non - Bailable Warrant) பிறப்பித்து, அந்த வழக்கு ஒத்தி வைக்கப்படும் தேதியில், சம்பந்தப்பட்ட ... அதிகாரியை, நீதிமன்றத்தில் முன்னிலைப் படுத்த வேண்டும் என்று, ... மாநகர காவல் ஆணையாளருக்கு, கட்டளையிட்டு, அந்த ... அதிகாரி, நீதிமன்றத்தில் முன்னிலையாவதை உறுதி செய்ய வேண்டும்.




https://drive.google.com/file/d/0B5UMxA6DXC1wZGJzbk1qNzg3b0E/view?usp=sharing

No comments:

Post a Comment