Friday, June 05, 2015

2004 - காசோலை மோசடி வழக்கு, உயர்நீதிமன்றம், சென்னை, 24-06-2014

காசோலை மோசடி வழக்கில், ஒருவரை தொடர்புபடுத்த வேண்டுமாயின், அவர் காசோலையை கையொப்பமிட்டு வழங்க அனுமதிக்கப்பட்டவரா? என்பது கவனத்தில் கொள்ளப்பட வேண்டும்!

நன்றி ஐயா. S. T. அரங்கநாதன், சட்டக்கதிர்.


No comments:

Post a Comment