பதிவுத் தபால் ஒப்புகை அட்டையுடன். 10.06.2015.
கடிதம் எண் : 06 /2015 / இ. உ.நீ / தி.பெ.சு. ஈரோடு
அனுப்புதல் :
திரு.பெ சுப்ரமணியன்.
த / பெ பெருமாள் வயது சுமார் 63 வருடங்கள்,
எண் ௦6, ரோஜா கார்டன், திண்டல்,
ஈரோடு- 538012.
பெறுதல் :
மாண்புமிகு. தலைமை நீதிபதி,
உச்ச நீதிமன்றம்.
திலக் மார்க்,
புதுடில்லி --110 201
மதிப்புக்குரிய அய்யா, வணக்கம்.
பொருள் :
தகவல் அறியும் உரிமைச் சட்டம் 2005 பிரிவு 21 என்பது செல்லாது என்று பிரகடனப்படுத்தக் கோருதல் - தொடர்பாக.
பார்வை :-
1. பிரிவு 21 தகவல் அறியும் உரிமைச்சட்டம் -2005.
2. இந்திய அரசியல் சாசனக் கோட்பாடு 14.
3. இந்திய அரசியல் சாசனக் கோட்பாடு 2௦.
4. இந்திய அரசியல் சாசனக் கோட்பாடு 21.
5. இந்திய அரசியல் சாசனக் கோட்பாடு 35௦.

1. திரு. பெ சுப்ரமணியன் த/ பெ பெருமாள் வயது சுமார் 63 வருடங்கள் ஆகிய நான் இந்த மனுவின் மனுதாரராவேன். நான் எண் ௦6, ரோஜா கார்டன், திண்டல், ஈரோடு - 638012 என்ற முகவரியில் வசித்து வருகிறேன். இந்திய அரசியல் சாசனக் கோட்பாடு 5-ன் படி நான் இந்தியக் குடிமகன் ஆவேன். இந்திய அரசியல் சாசனக் கோட்பாடு 35௦ -ன்படி தாங்கள் இந்த மனுவை பரிசீலிக்க வேண்டுகிறேன்.அரசியல் சாசனக் கோட்பாடு 35௦ -ன்படி இந்த மனு தமிழ் மொழியில் அளிக்கப்படுகிறது.
2. பிரிவு 21 தகவல் அறியும் உரிமைச்சட்டம் -2005 என்பது இந்திய அரசியல் சாசனக் கோட்பாடு 14 -க்கு எதிராக உள்ளது. எனவே செல்லாது.
3. பிரிவு 21 தகவல் அறியும் உரிமைச்சட்டம் -2005 என்பது இந்திய அரசியல் சாசனக் கோட்பாடு 14 -க்கு எதிராக உள்ளது. எனவே செல்லாது.
4. பிரிவு 21 தகவல் அறியும் உரிமைச்சட்டம் -2005 என்பது இந்திய அரசியல் சாசனக் கோட்பாடு 2௦ -க்கு எதிராக உள்ளது. எனவே செல்லாது
5.. பிரிவு 21 தகவல் அறியும் உரிமைச்சட்டம் -2005 என்பது இந்திய அரசியல் சாசனக் கோட்பாடு 21 -க்கு எதிராக உள்ளது. எனவே செல்லாது
6. பிரிவு 21 தகவல் அறியும் உரிமைச்சட்டம் -2005 என்பது இந்திய அரசியல் சாசனக் கோட்பாடு 251 -க்கு எதிராக உள்ளது. எனவே செல்லாது.
7. பிரிவு 21 தகவல் அறியும் உரிமைச்சட்டம் -2005 என்பது சர்வதேச சட்டம் – மனிதஉரிமைப் பாதுகாப்பு சட்டத்திற்கு எதிராக உள்ளது. எனவே செல்லாது.
8. பிரிவு 21 தகவல் அறியும் உரிமைச்சட்டம் -2005 என்பது பாராளுமன்ற சட்டமாகும். எனவே, இந்திய அரசியல் சாசனக் கோட்பாடு 251 -க்கு எதிராக செல்லாது.
வேண்டுகோள் :-

1. மேற்கண்ட சங்கதிகளின் அடிப்படையில் பிரிவு 21 தகவல் அறியும் உரிமைச்சட்டம் -2005 என்பது இந்திய அரசியல் சாசனத்திற்கு எதிராகச் செல்லாது. சர்வதேச மனித உரிமை பாதுகாப்பு சட்டத்திற்கு எதிராகச் செல்லாது. ஆகையால், தாங்கள் உடனடியாக உரிய நடவடிக்கை எடுத்து, பிரிவு 21 தகவல் அறியும் உரிமைச்சட்டம் -2005 என்பதுசெல்லாது என்று பிரகடனப்படுத்தும்படி மிகவும் பணித்து வேண்டுகிறேன்.
2. தகவல் தொழில் நுட்பச் சட்டம் பிரிவு 66-A தொடர்பாக ஆளித்த தீர்ப்பையே இம்மனுவிட்கும் அளிக்கலாம் எனப் பணித்து கேட்டுக் கொள்கிறேன்.
இப்படிக்கு,
No comments:
Post a Comment