Tuesday, September 22, 2015

3123 - வாய்க்கால் & அதன் வண்டிப்பாதையில் குறுக்கிடும் தொழிற்சாலையின் மீது தாக்கல் செய்த மனுதாரரின் மனுவின் மீது 2 மாதங்களுக்குள் நடவடிக்கை எடுக்க உத்தரவு, உயர்நீதிமன்றம், சென்னை, வழக்கு எண். 13845 / 2015, 30-04-2015, நன்றி ஐயா. N R Mohan Raam

நன்றி - அனைத்து விவசாய சாகுபடி பயிர்கள் உற்பத்தி சங்கம்.
https://drive.google.com/file/d/0B5UMxA6DXC1wTjBRTGw1Z1lJOWs/view?usp=sharing

வரையறுக்கப்பட்ட காலக்கெடுவிற்குள் எந்தவொரு நடவடிக்கையும் எடுக்காததால், நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தாக்கல் செய்த பின்னர், நடவடிக்கை எடுத்ததால், மாவட்ட ஆட்சியருக்கு ரூ. 3,000 அபராதம், உயர்நீதிமன்றம், சென்னை, நீதிமன்ற அவமதிப்பு, வழக்கு எண். 1718 / 2015, 08-09-2015.

https://drive.google.com/file/d/0B5UMxA6DXC1wbmNEWGhtTXdaNzg/view?usp=sharing

No comments:

Post a Comment