Wednesday, September 30, 2015

3216 - கு.வி.மு.ச..பிரிவு 154 - -ன் கீழ் மனு மாதிரி, நன்றி அம்மா.Matheshwari Jayakumar & ஐயா. Thindal Subramanian Perumal

புகார் மனு மாதிரி................................................................................தேதி .
புகார்அளிப்பவர் ..........................................................இடம். .
திருமதி. மகேஸ்வரி க/பெ விஜயக்குமார் (LATE) வயது .....வருடங்கள்முகவரி......
.
தகவல் பெறுபவர்
காவல்நிலைய ஆய்வாளர்,
----------------------- காவல் நிலையம்
நாமக்கல்.
.
மதிப்பிற்குரிய ஐயா, வணக்கம்,.
பொருள்: கு.வி.மு.ச..பிரிவு 154 - -ன் கீழ் மனு அளிப்பது தொடர்பாக..
1. ...................................................................................................................................ஆகிய நான் மேற்கண்ட முகவரியில் வசித்து வருகிறேன்.
2. .......................................... என்பவர் மற்றும் ................................................என்பவர்கள் மீது அளிக்கும் புகார் இதுவாகும்.
3. நேற்று சுமார் ...... மணிக்கு நான் வீட்டில் கதவைத் தாளிட்டு உள்ளே இருந்தேன். அங்கு வந்து கதவைத் தட்டிய மேற்படி எதிரிகள் 1.......ஆண்..........................................2. பெண் ஆகியோர் என் அனுமதி இல்லாமல் என் வீட்டினுள் அத்துமீறி உள்ளே நுழைந்து விட்டனர்.
4. ......... என்பவர் ............மற்றும் ..........வார்த்தைகளால் என்னை திட்டினார்.... . ......... என்பவர் ............மற்றும் ..........வார்த்தைகளால் என்னை திட்டினார்.
5. என்னை நீ தகவல் சட்டத்தில் தவல் கேட்கிறாயா ? உன்னைக் கொலை செய்துவிடுவேன் என்று .......என்பவர் கத்தியைக் காட்டி கொலை மிரட்டல் விடுத்தார்.
6. நான் பயந்து போய் இருவரையும் வெளியே போகச் சொல்லி கட்டாயப்படுத்தி வெளியேற்றினேன்.
7. அங்கு ...1.............................. 2.................................இருந்தனர் .மேலும் அங்கு கூட்டம் கூடிவிட்டது
8. எதிரிகளின் மேற்படியான செயல்கள் இ.த.ச. பிரிவு 12௦, 294 (B), 307, 441, 506 (1) ஆகியவைகளின்படி குற்றம் எனத் தெரிகிறது.
9. ஆகையால் தாங்கள் எனது புகாரை ஏற்றுக் கொண்டு F.I.R. பதிவு செய்து உடனே உரிய நடவடிக்கை எடுக்கும்படி கேட்டுக் கொள்கிறேன். தாங்கள், எனது உடமைக்கும் உயிருக்கும் உடனே உரிய பாதுகாப்பு அளிக்கும்படி கேட்டுக் கொள்கிறேன்.
இப்படிக்கு புகார் அளிப்பவர்

No comments:

Post a Comment