Saturday, October 31, 2015

3490 - மனுதாரருக்கு புரியும் (தமிழ்) மொழியில்தான் விளக்கங்களைத் தர வேண்டும், TNSIC, வழக்கு எண். 23480 / விசாரணை / 2009, 19-01-2010

பொது தகவல் அலுவலர், விசாரணையின் பொழுது, நடந்து கொண்ட முறை, பெரிதும் கண்டிக்கத்தக்கது.

விசாரணையில், வழக்கு மன்றத்திற்கு (Court) உரிய கவுரவத்தையும், கண்ணியத்தையும் காக்கும் வகையில் நடந்து கொள்ள வேண்டும்...

https://drive.google.com/file/d/0B5UMxA6DXC1wS1VXaHdtcHU5WW8/view?usp=sharing

No comments:

Post a Comment