Sunday, December 13, 2015

4189 - நீதிமன்ற உத்தரவை மறைத்து, மோசடிப் பத்திரப் பதிவுகள் செய்தது தொடர்பான, “தமிழ்நாடு பதிவு சட்டம் 1908”-ன் பிரிவு 83-ன் கீழ் புகார் மனு மாதிரி.

விரைவு அஞ்சலில்

மதிப்பிற்கும் மரியாதைக்கும் உரிய
உயர்திரு. மாவட்டப் பதிவாளர்,      அவர்கள் முன்பாக

வழக்கு எண்.          / 2015

மனுதாரர்கள்

ரூ. 10/- நீதிமன்ற வில்லை
 
 


1    திரு. ........................., வயது ...,                 
/ பெ. .........................,,
  /  , .........................,, ........................., அஞ்சல்,
.........................,ரோடு, ........................., 000 000.

2    திரு. .........................,, வயது ...,                     
/ பெ. .........................,,
  /  , .........................,, ........................., அஞ்சல்,
.........................,ரோடு, ........................., 000 000

-எதிர்-

எதிர்மனுதாரர்கள்

1    திரு / திருமதி. .........................,
/ பெ. .........................,
  /  , .........................,, ........................., அஞ்சல்,
.........................,ரோடு, ........................., 000 000

2    திரு / திருமதி. .........................,
/ பெ. .........................,
  /  , .........................,, ........................., அஞ்சல்,
.........................,ரோடு, ........................., 000 000

3    திரு / திருமதி. .........................,
/ பெ. .........................,
  /  , .........................,, ........................., அஞ்சல்,
.........................,ரோடு, ........................., 000 000

4    திரு / திருமதி. .........................,
/ பெ. .........................,
  /  , .........................,, ........................., அஞ்சல்,
.........................,ரோடு, ........................., 000 000

5    திரு / திருமதி. .........................,
/ பெ. .........................,
  /  , .........................,, ........................., அஞ்சல்,
.........................,ரோடு, ........................., 000 000

6    திரு / திருமதி. .........................,
/ பெ. .........................,
  /  , .........................,, ........................., அஞ்சல்,
.........................,ரோடு, ........................., 000 000

7    திரு / திருமதி. .........................,
/ பெ. .........................,
  /  , .........................,, ........................., அஞ்சல்,
.........................,ரோடு, ........................., 000 000

***************
தமிழ்நாடு பதிவு சட்டம் 1908”-ன் பிரிவு 83-ன் கீழ் புகார் மனு,      00-00-0000.
***************

1    மேற்படி முகவரியில் வசிக்கும், திரு. .................., வயது .., மனுதாரர் (1) & திரு. ..................,, வயது .., மனுதாரர் (2) ஆகிய இருவரும் இணைந்து,

3    மேற்சொன்ன எதிர்மனுதாரர்கள் 7 (ஏழு நபர்கள்) –க்கு எதிராக, நாளது தேதியில், தமிழ்நாடு பதிவு சட்டம் 1908”-ன் பிரிவு 83-ன் கீழ் தாக்கல் செய்யப்படும் மனு யாதெனில்,

3    “இந்திய சாட்சிய சட்டம் 1872”-ன் பிரிவு 70-ன் கீழ் ஏற்புரை செய்து, மேற்படி சட்டம், பிரிவு 57(1)-ன் படி, நாட்டில் அமுலில் உள்ள சட்டங்களை, நீதிமுறையில் கவனத்தில், எந்த வழக்கிற்கும் குந்தகம் இன்றி, இந்திய அரசமைப்பு 1950”-ன் கோட்பாடு, 51 () ()-ன் கடமையாக, தகவலாக இம்மனு தாக்கல் செய்வது யாதெனில்,

4    “ஒரு குற்றம் நடக்க இருக்கிறது என்பதை தடுக்க வேண்டிய கடமையும் பொறுப்பும், அதற்கான சட்டப்படியான வழிமுறைகளை கையாள வேண்டிய கடமையும், அது பற்றிய தகவல் தெரிந்தவர்கள், சட்டப்படி செயல்படாமல் இருப்பது, இந்திய தண்டனை சட்டம் 1860”-ன் பிரிவு 2-ன் படி குற்றம் ஆகும் என்பதன் அடிப்படையில், இம்மனு தாக்கல் செய்யப்படுகிறது.

5    “இந்திய அரசமைப்பு 1950”-ன் கோட்பாடு, 375-ன் படி, இந்திய அரசமைப்பில் விதிக்கப்பட்டுள்ள கோட்பாடுகளுக்கு கட்டுப்பட்டு, உரிமையியல், குற்றவியல் & வருவாய்த்துறை ஆகியவற்றிற்கான அதிகார வரம்புள்ள நீதிமன்றங்களும் & நீதித்துறை செயல்துறை நிர்வாகத்துறை அலுவலர்களும், அவர்களுடைய அலுவல்களை தொடர்ந்து நடத்தி வர வேண்டும் என்பதை தங்களின் மேலான கவனத்திற்கு இதன் மூலம் கொண்டு வருகிறோம்.

6    உயர்திரு. .................., அவர்கள், மாண்பமை. ..................,, .................., அவர்களால், .................., மாவட்டம், .................., வட்டம், இணை சார் பதிவாளர் அலுவலகம், பத்திர எண். ..................,, நாள். ..................,-ன் படி, .................., மாவட்டம் ..................,, .................., வட்டம், .................., அஞ்சல், .................., கிராமம், . . எண். ..................,-ல், .. ஏக்கர் ... சென்ட் ஆனது, திரு. ..................,, மனுதாரர் (2) அவர்களுக்கு பாத்தியப்பட்டது ஆகும்.

7    மாண்பமை சார்பு நீதிமன்றம், ..................,, . எஸ். நெ. ..................,, . பி. நெ. ..................,, நாள். ..................,-ன் படி, மேற்படி சொத்து, மேற்படி திரு. ..................,, மனுதாரர் (2)-ன் வசம், மாண்பமை நீதிமன்றத்தால், ஒப்படைப்பு செய்யப்பட்டுள்ளது.

8    அதனை தொடர்ந்து, மேற்படி சொத்தினை, கடந்த ..................,-ம் தேதியன்று, .................., மாவட்டம், மாவட்ட பதிவாளர் அலுவலகம், பத்திர எண். ..................,, நாள். ..................,-ன் படி, மேற்படி திரு. ..................,, மனுதாரர் (2) அவர்கள், மேற்படி திரு. ..................,, மனுதாரர் (1)-க்கு தான செட்டில்மென்ட் எழுதிக் கொடுத்துவிட்டார்.

9    கடந்த ..................,-ம் தேதியிட்ட, பத்திர எண். ....-ன் படி, மேற்படி திருமதி. .................., அவர்கள், மேற்படி சொத்து, தனக்கு பாத்தியம் என,  மேற்படி திரு. ..................,, மனுதாரர் (2) அவர்களை எதிர்மனுதாரராக சேர்த்து, தொடர்ந்த வழக்கு எண். ..................,, சார்பு நீதிமன்றம், ..................,, நாள். ..................,-ம் தேதியிட்ட உத்தரவின்படி, வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

10   உச்சநீதிமன்றம் தனது தீர்ப்பில், நீதிபதிகள் இடமாற்ற வழக்கின், ஏழு நீதிபதிகள் குழுவின் தீர்ப்பு, வருமை / வேறு ஏதாவது காரணத்தால், நீதிமன்றத்தை அணுக முடியாதவரது குறையை களையக் கோரி, நேரடியான பாதிப்புக்கு ஆளாகதவர், நீதிமன்றத்தை அணுக முடியுமா என்ற விவாதத்தை தீர்த்து வைத்தது. இத்தகையோரது அடிப்படை சட்டப்பூர்வமான / அரசமைப்பு சட்ட உரிமைகள், நிலை நாட்டும் பொருட்டு, போதுமான ஈடுபாடு கொண்ட எந்த ஒரு பொது மனிதனும் ஒரு அஞ்சல் அட்டையின் மூலமாக கூட நீதிமன்றத்தை நாடலாம் என, எஸ். குப்தா & பி. ஏனையோர் எதிர் குடியரசுத் தலைவர் & ஏனையோர், AIR 1982 SC 149-ல் வழங்கியுள்ள தீர்ப்பின் படி, இம்மனுவினை பரிசீலணை செய்ய வேண்டுகிறேன்.

11   நீதித்துறையின் மூலம், எப்பொழுது ஒரு நீதிப்பரிபாலணை பிழை (Juridictional Error) சுட்டிக் காட்டப்பட்டு விட்டதோ, எவ்வித தயக்கமும் இன்றி, அதை கடைபிடிக்க வேண்டும்  ஆகவே, அதை கவனத்தில் கொள்ளாமல், வருவாய் கோட்டாட்சியர் & மாவட்ட வருவாய் அலுவலர் ஆகியோர் பட்டா தொடர்பாக பிறப்பித்த உத்தரவுகள் Quash செய்யப்படுகிறது, பார்க்க : Thiru. V. Loganathan Vs. 1. The Revenue Divisional Officer, Madurai District, 2. The District Revenue Officer, Madurai District & 3. Jayalakshmi, W. P. No. 4976 of 2003 and WP. MP. No. 37289 of 2005, In the High Court Of Judicature At Madras, Dated 13-09-2007

12   உச்சநீதிமன்றம், வழக்கு எண். 6237 / 1990, நாள். 05-11-1993-ல் சொல்லப்பட்டுள்ள உத்தரவின் படி, ஒரு அரசாங்க பணிக்கு யார் பொறுப்பு?” என்பதை உச்சநீதிமன்றம் சட்ட விளக்கம் அளித்துள்ளது.

13   கடந்த 24-05-2014-ம் தேதியன்று, மாண்பமை உயர்நீதிமன்றம், சென்னை, நீதியரசர். திரு. கிருபாகரன் அவர்கள், P. Shankaran Vs. R. Somanathan and Through its Partners, V. Ramasubramanian, V. Shankar, S/o. Vaithiyanathan, Tuticorin C. R. P. (NPD) (MD) No. 2423 Of 2008 என்ற வழக்கில்நீதிமன்றங்களில் தவறான தகவல் தந்தவருக்கு ரூ. 50,000 அபராதம் விதித்து தீர்ப்பளித்துள்ளது

14   கடந்த 04-01-2012-ம் தேதியன்று, மாண்பமை உயர்நீதிமன்றம், புதுடில்லி, W. P. (CRL) No. 805-07 / 2005 என்ற வழக்கில்நீதிமன்ற நேரத்தை வீணடித்ததற்கு, மனுதாரருக்கு ரூ. 1,00,000 அபராதம் விதித்து தீர்ப்பளித்துள்ளது

15   கடந்த 04-06-2014-ம் தேதியன்று, மாண்பமை உயர்நீதிமன்றம், சென்னை, நீதியரசர். திரு. எஸ். வைத்தியநாதன் அவர்கள், தேவநாதன் என்ற மாஜ்னினி எதிர் சார்பு செயலாளர், மீன்வளம் & மீனவர் நலம், புதுச்சேரி அரசு, புதுச்சேரி 605 001 & பலர், W. P. No. 872 / 2013 & M. P. No. 1 of 2013 என்ற வழக்கில்உண்மையை மறைத்து, ஒருவர் நியாயமற்ற வகையில், நிவாரணம் பெற முயலக் கூடாதுஎன தீர்ப்பளித்துள்ளது.

16   வழக்கில் போலி ஆவணம் தாக்கல் செய்தால், குற்ற விசாரணை முறை சட்டம் 1973-ன் பிரிவு 340-ன் கீழ் நடவடிக்கை எடுக்க, உரிமையியல் நீதிமன்றத்திற்கு அதிகாரம் உண்டு என்பதை அறியவும் (பார்க்க : Thiru. N. Natarajan Vs. The Executive Officer, Chitlapakkam Town Panchayat, Chennai 600 064, Tambaram Taluk, Kancheepuram District, Second Appeal No. 479 / 2012 & M. P. Nos. 1 & 2 / 2012, 30-03-2015, High Court, Madras)

17   மேற்படி நீதிமன்ற உத்தரவுகளின் படி, மாண்பமை நடுவர் அவர்கள் பிறப்பித்த உத்தரவுகளை மீறி, பதிவு செய்யப்பட்ட, பத்திரங்களான;

.................., மாவட்டம், .................., வட்டம், இணை சார் பதிவாளர் அலுவலகம்-ல், திரு. ..................,, / பெ.................., அவர்கள், திருமதி. ..................,, / பெ. .................., (லேட்) அவர்களுக்கு எழுதி வைத்த தான செட்டில்மென்ட் பத்திர எண். ...., நாள். ..................,

.................., மாவட்டம், .................., வட்டம், இணை சார் பதிவாளர் அலுவலகம்-ல், திருமதி. .................., / பெ. .................., (லேட்) அவர்கள், தனது மகளும், திரு. .................., (லேட்) அவர்களின் மனைவியுமான, திருமதி. .................., அவர்களுக்கு எழுதி வைத்த தான செட்டில்மென்ட் பத்திர எண். ..................,, நாள். ..................,

)   .................., மாவட்டம், .................., வட்டம், இணை சார் பதிவாளர் அலுவலகம்-ல், திருமதி. .................., / பெ. .................., (லேட்) அவர்கள், தனது மகளும், திரு. .................., அவர்களின் மனைவியுமான, திருமதி. .................., () .................., அவர்களுக்கு எழுதி வைத்த தான செட்டில்மென்ட் பத்திர எண். ..................,, நாள். ..................,

)   .................., மாவட்டம், .................., வட்டம், இணை சார் பதிவாளர் அலுவலகம்-ல், திருமதி. .................., / பெ. .................., (லேட்) அவர்கள், தனது மகளும், திரு. .................., (லேட்) அவர்களின் மனைவியுமான, திருமதி. .................., () .................., அவர்களுக்கு எழுதி வைத்த தான செட்டில்மென்ட் பத்திர எண். ..................,, நாள். ..................,

.................., மாவட்டம், .................., மாவட்டம், மாவட்ட பதிவாளர் அலுவலகம்-ல், திரு. .................., (லேட்) அவர்களின் மனைவியுமான, திருமதி. .................., (1), திரு. .................., அவர்களின் மனைவியுமான, திருமதி. .................., () .................., (2) & திரு. .................., (லேட்) அவர்களின் மனைவியுமான, திருமதி. .................., () .................., ஆகியோர்கள் இணைந்து, திரு. ..................,, / பெ. ..................,அவர்களுக்கு எழுதிக் கொடுத்த கிரைய ஒப்பந்த பத்திரம் எண். ..................,, நாள். ..................,

.................., மாவட்டம், .................., மாவட்டம், மாவட்ட பதிவாளர் அலுவலகம்-ல், திரு. .................., (லேட்) அவர்களின் மனைவியுமான, திருமதி. .................., (1), திரு. .................., அவர்களின் மனைவியுமான, திருமதி. .................., () .................., (2) & திரு. .................., (லேட்) அவர்களின் மனைவியுமான, திருமதி. .................., () .................., ஆகியோர்கள் இணைந்து, திரு. ..................,, / பெ. ..................,அவர்களுக்கு எழுதிக் கொடுத்த பொது அதிகாரப் பத்திரம் எண். ..................,, நாள். ..................,.

மேற்படி பத்திர பதிவு எண்களான,

1) ..................,, நாள். ..................,,
2) ..................,, நாள். ..................,,,
3) ..................,, நாள். ..................,,,
4) ..................,, நாள். ..................,,,
5) ..................,, நாள். ..................,, &
6) ..................,, நாள். ..................,,.

ஆகிய ஆறு பத்திரங்களும், மோசடியாக உருவாக்கப்பட்டுள்ள & மேற்படி நீதிமன்ற உத்தரவுகளை அவமதித்து, பதிவு செய்யப்பட்ட பத்திரங்கள் ஆகும்.

     18   கடந்த 00-00-0000-ம் தேதியன்று, மாண்பமை. பதிவுத்துறை தலைவர், சென்னை அவர்கள், சுற்றறிக்கை எண். 67-ல், மோசடிப்பத்திரங்கள் குறித்து, நடவடிக்கை எடுக்க உத்தரவு பிறப்பித்துள்ளார்.

     19   பின்னர், கடந்த 29-06-2015-ம் தேதியன்று, மாண்பமை நீதியரசர், திரு. எம். சத்தியநாராயணன் அவர்கள், உயர்நீதிமன்றம், சென்னை, நீதிப்பேராணை வழக்கு எண். 18517 / 2015-ல்,

நீதிப்பேராணை வழக்கு எண். WP (MD) No. 5908 / 2013, நாள். 07-07-2014-ல், மேற்படி சுற்ற்றிக்கை எண். 67, நாள். 03-11-2011-ன் மீது விதிக்கப்பட்ட தடை விலக்கப்பட்டதாகவும், மேற்படி சுற்ற்றிக்கையின் படி நடவடிக்கை தொடரலாம் என்றும் தீர்ப்பளித்துள்ளார்

20   ஆகவே, மதிப்பிற்கும் மரியாதைக்கும் உரிய, மாண்பமை. மாவட்ட பதிவாளர், .................. அவர்களிடத்தில், பணிவுடன் வேண்டுவது என்னவென்றால்;

மேற்படி நீதிமன்ற உத்தரவை மீறி, நீதிமன்ற அவமதிப்பு செய்து, பதிவு செய்யப்பட்ட, மேற்படி மோசடிப் பத்திரப் பதிவுகள் மீது உரிய சட்டப்படியான விசாரணை செய்ய வேண்டியும்;

அவ்வாறான விசாரணையில், கண்டறியப்பட்ட அனைத்து எதிர்மனுதாரர்கள் & அதற்கு துணை போன, அரசு அதிகாரிகள் மீது உரிய சட்ட & துறை ரீதியான நடவடிக்கை எடுக்க கோரியும்;

)   மேற்படி மோசடியாக உருவாக்கப்பட்டுள்ள பத்திரங்களை, ரத்து செய்ய கோரியும்;

)   தக்கதென கருதும் இன்னபிற உத்தரவுகளை பிறப்பிக்க கோரியும்;

          பணிவுடன் வேண்டுகிறோம் / பிரார்த்திக்கிறோம்.

இப்படிக்கு உண்மையுள்ள,
இடம் ;   

நாள் :   
......................, வயது ..,
மனுதாரர் (1)

இப்படிக்கு உண்மையுள்ள,
இடம் ;   

நாள் :   
......................, வயது ..,
மனுதாரர் (2)

உறுதிச் சான்று ஆவணம் :

மேற்கண்ட முகவரியில் வசிக்கும், திரு. ................... அவர்களின் மகன், திரு. ..................., வயது ..., ஆகிய நான், இம்மனுவில் கண்டுள்ள சங்கதிகள் அனைத்தும், என் அறிவுக்கு எட்டியவரையில் உண்மை என்றும், எந்தவொரு மூலப் பொருளையும் மறைக்கவில்லை என்றும் உறுதி கூறுகிறேன்.
13-07-2015-ம் தேதி, இந்திய சாட்சிய சட்டம் – 1872”-ன் சட்டப்பிரிவு 70-ன் படி, ................... இன்று கையெழுத்துச் செய்கிறேன்.
இப்படிக்கு உண்மையுள்ள,
இடம் ;   

நாள் :   
......................, வயது ..,
மனுதாரர் (1)

உறுதிச் சான்று ஆவணம் :

மேற்கண்ட முகவரியில் வசிக்கும், திரு. ................... அவர்களின் மகன், திரு. ..................., வயது ..., ஆகிய நான், இம்மனுவில் கண்டுள்ள சங்கதிகள் அனைத்தும், என் அறிவுக்கு எட்டியவரையில் உண்மை என்றும், எந்தவொரு மூலப் பொருளையும் மறைக்கவில்லை என்றும் உறுதி கூறுகிறேன்.
13-07-2015-ம் தேதி, இந்திய சாட்சிய சட்டம் – 1872”-ன் சட்டப்பிரிவு 70-ன் படி, ................... இன்று கையெழுத்துச் செய்கிறேன்.
இப்படிக்கு உண்மையுள்ள,
இடம் ;   

நாள் :   
......................, வயது ..,
மனுதாரர் (2)

இணைப்பு ஆவணங்களின் பட்டியல் :

1
2
3

குற்ற விசாரணை முறை சட்டம் 1973”-ன் பிரிவு 2(7)-ன் கீழ், இம்மனுவின் நகல் ஒன்று, கீழ்க்கண்ட முகவரிக்கு விரைவு அஞ்சலில் சார்பு செய்யப்படுகிறது :

உயர்திரு. தலைவர் அவர்கள்,
பத்திரப் பதிவுத் துறை தலைவர் அலுவலகம்,

100, சாந்தோம் சாலை, சென்னை 600 028.

No comments:

Post a Comment