Monday, April 02, 2018

5867 - சட்ட விரோத காவல், 5,00,000 ஐந்து இலட்சம் ரூபாய் இழப்பீடு, Case No. 7844 / 2009, 19.03.2018, SHRC, நன்றி ஐயா. Tamil Raajendiran

சட்ட விரோத காவலில் வைத்து, பொய் வழக்கு பதிந்து, வழக்கிலிருந்து விடுவிக்க இலஞ்சம் கேட்ட , கரூர் மாவட்டம், வேலாயுதம்பாளையம் காவல்துறை ஆய்வாளர் மீது பாதிக்கப்பட்டவரான கோபால் சென்னை மனித உரிமைகள் ஆணையத்தில் கரூர் வழக்கறிஞர் தமிழ் இராஜேந்திரன் மூலமாக மனு தாக்கல் செய்ததில் , விசாரணை முடிவில் தமிழக அரசு மனுதாரருக்கு 5,00,000 ஐந்து இலட்சம் ரூபாய் இழப்பீடு வழங்க வேண்டும் எனவும், அந்த தொகையை ஆய்வாளரின் சம்பளத்தில் பிடித்தம் செய்ய வேண்டும் எனவும், ஆய்வாளர் மீது துறை ரீதியான ஒழுங்கு நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் எனவும் கடந்த 20/03/2018 அன்று தீர்ப்பளித்துள்ளது.
மனுதாருக்காக கரூர் வழக்கறிஞர் தமிழ் இராஜேந்திரன் சென்னையில் மனித உரிமைகள் ஆணைய விசாரணையில் ஆஜராகி , வழக்கை நடத்தினார்

https://drive.google.com/open?id=1N5IrtwJRRrPQL5VQaBjnArkpZG1qYps_
https://drive.google.com/open?id=1o_r_r2ZHnEVBtX6uiWi7ctW1M2OypA1o
https://drive.google.com/open?id=1g4Kl3yEfe1os2wbSY4Hn9E5PzWf-rYaS

No comments:

Post a Comment