Thursday, April 12, 2018

5894 - மேல்முறையீட்டாளர் நோயாளி அல்லாத மூன்றாம் நபர்.,த.நா.த.ஆ வழக்கு எண SA 10005/E/2017 - DOO:22-02-2018, நன்றி ஐயா. Chandru Karur


பொது தகவல் அலுவலர்,கரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை அவர்களிடம் 7 இனங்களில் தகவல் ஆவணம் கோரி,கரூர் நகர காவல் நிலைய எல்லைக்குட்பட்ட கந்து வட்டி புகார் அதன்படி மருத்துவமனையில் அரசு மருத்தவமனையில் சட்டம்- ஒழுங்கு கிரிமினல் குற்றம்,கந்து வட்டி புகாரின் தற்கொலை,விஷம் அருந்துதல் போன்ற புகார்கள் எந்தெந்த பதிவேடுகளில் பதியப்படும் என்றும்,19-4-2016 அன்று சிகிச்சைக்காக சேர்க்கப்பட்ட திருமதி.D.சர்க்கரைசெல்வம்( பெண்),18-5-2016 அன்று சிகிச்சைக்காக சேர்க்கப்பட்ட திருமதி.R. ராஜேஸ்வரி ஆகியோர் யார் மீது புகார் கொடுத்துள்ளார என்றும்,அதை பதிவு செய்த மருத்துவர் மற்றும் அன்று கடமையாற்றிய கரூர் நகர காவல் நிலைய காவலர்கள் புகார் பதிவு செய்யும் பதிவேடு அதன் மீதான நடவடிக்கை ஆகியவற்றை 7 இனங்களில் தகவலாக கோரி மூன்றாம் நபர் மறுத்து,தகவல் ஆணையத்திற்கு 26-12-2017 ல் இரண்டாம் மேல்முறையீடு செய்து,மூன்றாம் நபர் என்பது சட்டத்தின் நிலைப்பாடு இல்லை எனதகவல் வழங்க மறுக்கக்கூடாது என த நா.த.ஆ.வழக்கு எண்.32669/ஏ/2014 நாள்.4-6-2015 மேறகோள் காட்டி,,அதற்கு மருத்துவ துறை சார்பில்,மேல்முறையீட்டாளர் கோரியுள்ள தகவல்கள் மருத்துவமனையில் அனுமதித்த நோயாளிகள் சம்மந்தமானது என்றும்,மேல்முறையீட்டாளர் நோயாளி அல்லாத மூன்றாம் நபர் என்றும், எனவே தகவல் அறியும் உரிமைச் சட்டம் 8( g)- ன் படி, Medical Council of India (Professional Conduct, Etiquette and Ethics) regulations,2002,Amended up to 8th October 2016,chapter2,2 படியும் chapter 7,7,14 படியும் முழூ த் தகவல்கள் தர இயலவில்லை எனமருத்துவமனையில் பராமரிக்கப்டும் சம்மந்தப்பட்ட AR Register,Police Intimation Register,Case Sheet பதிவேடுகளை ஆணையத்தின் முன்பு சமர்ப்பித்தார்.அப்பவே அவற்றை நகலை மேல்மூறையீட்டாளருக்கு தகவலாக வழங்குமாறு பொது தகவல் அலுவலருக்கு அறிவுறுத்தப்பட்டது

No comments:

Post a Comment