Thursday, January 16, 2025

7017 - நிலையாணை எண். 238-ன் படி, பதிவு அலுவலர் கட்சி சேர்க்கப்பட்டு, தடையாணை பிறப்பிக்கப்பட்டால், ஆவணப் பதிவு செய்யக்கூடாது, நன்றி ஐயா. DIG, Velur, 16.10.2020

 https://drive.google.com/file/d/19KO32bENqAxj5wiRhPjPoYTgqUFWOYQF/view?usp=sharing

7016 - நிலுவை ஆவணத்தை எழுதிக் கொடுக்கும் நபருக்கு முன் உரிமை உள்ளது, திரு. சார் பதிவாளர், எண். 1, தென்காசி, நாள். 23.08.2023, நன்றி ஐயா. Adv. Kalidas, Tenkasi

 https://drive.google.com/file/d/1z2OO4zZJY36MmKxlAP6cvcJRpR4faaNQ/view?usp=drive_link

7015 - அரசுக்கு சொந்தமான சாலையில் உள்ள ஆக்கிரமிப்பை அகற்ற வேண்டும், திரு. வட்டாட்சியர், பவானி, நாள். 27.09.2024, நன்றி ஐயா. செல்லமுத்து

 https://drive.google.com/file/d/1uayEP12bOj3UJxejefIbtRItZPnm4kac/view?usp=drive_link

7014 - ஊராட்சிகளில் ஆவணங்களை பராமரிக்க, வழிகாட்டு நெறிமுறைகளை உருவாக்க வேண்டும், TNSIC, SA-4885/B/2022, 30.09.2024, நன்றி ஐயா. Adv Kalidas, Tenkasi

 


7013 - 1993,1 995, 2000 அசல் வழக்கு தீர்ப்புகளை, ஆவணங்களாக பதிவு செய்து கொள்ளலாம், சார் பதிவாளர், கிணத்துக்கடவு, 08.01.2025, நன்றி ஐயா, காளிமுத்து

 https://drive.google.com/file/d/1RuBdUSQjGrK-8ZU6sYnRw9SkgqffuVFQ/view?usp=sharing

Tuesday, October 24, 2023

7010 - UDR கைச்சிட்டா, A Reg ஆகிய வருவாய்த்துறை பராமரிக்க வேண்டிய ஆவணங்கள் இல்லை என்றால், ஆணை உறுதி பிரமான பத்திரம் தாக்கல் செய்ய உத்தரவு, TNSIC, Case No. SA-9999/C/2022, நாள். 04.01.2023

 https://drive.google.com/file/d/1azcvmEhNf0dL_cthO1Of1G09A9pjGQ52/view?usp=sharing

7009 - விசாரணையில் கலந்து கொண்டவருக்குதான் தொடர்பு முகவரியான Post Box ஒதுக்கப்பட்டுள்ளது என்பது உறுதி செய்யவில்லை, TNSIC, Case No. SA-17623/A/2022, 24.01.2023

 https://drive.google.com/file/d/1nzUd0_FX4LioENxhso21jFasX-0NuGJO/view?usp=sharing

7008 - இறந்தவரின் பிரேத பரிசோதனை அறிக்கை, இறப்பு சான்று, விபத்து பதிவேடு, FIR நகல் வழங்க உத்தரவு, TNSIC, Case No. 20220/விசாரணை/E/2023, 31.01.2023

 https://drive.google.com/file/d/1MvpK-1mWSz0tISvOzr-4dpQCdoOesln0/view?usp=sharing

7007 - 7 வருடமாக, சார் ஆட்சியரின் விசாரணையில் உள்ளது என தெரிவிப்பது, கண்டனத்துக்குரியது, TNSIC, NC-4387/C/2021, 18.01.2023

https://drive.google.com/file/d/12ukFKjqf72wm00yr088KzZK-F2JD2Gjv/view?usp=sharing

7006- இலவச ஆடுகள் & கறவை மாடுகள் வேண்டி விண்ணத்தவர்களின் பெயர் பட்டியல் வழங்க உத்தரவு, TNSIC, Case No. SA-9282/C/2022, 02.01.2023

 https://drive.google.com/file/d/1O9qahFywJ7xBCKlusQsfXjA_V-SO7pR6/view?usp=sharing

7005 - கட்டாயம் இருக்க வேண்டிய உட்பிரிவு ஆவணங்கள் இல்லை என்றால், ஆணை உறுதி பிரமான பத்திரம் தாக்கல் செய்ய வேண்டும், TNSIC, Case No. SA-9922/C/2022, 04.01.2023

 https://drive.google.com/file/d/17UEudYClX3jPm1t1lxLC9nYsqvYSUNwU/view?usp=sharing

7004 - பட்டா மாற்றம் குறித்த ஆன்லைன் விண்ணப்பத்தின் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்த தகவல் வழங்க உத்தரவு, TNSIC, Case No. SA-9997/C/2022, 04.01.2023

 https://drive.google.com/file/d/1xZEhBS8mHEfwpQwYYgrcpZ1Too0OpDai/view?usp=sharing

7003 - பட்டா ரத்து தொடர்பான மனுக்களின் மீதான விசாரணையை துரித்தப்படுத்த உத்தரவு, TNSIC, Case No. SA-14189/C/2022, 03.01.2023

 https://drive.google.com/file/d/15YR130yw-U8s5s5vN1kEQZNeUoblVVW1/view?usp=sharing

7002 - OSR (1856-1878), IFR (1853), RSR (1901-1920), SLR (1923-1955), RSLR (1955-1965), SLR, FMB, A Reg, Tashildar Settlement Order (1983), Inam B Reg (1983), கைச்சிட்டா (1979), SLR , RSLR--க்கு முந்தைய FMB, கட்டாயம் இருக்க வேண்டியவை, TNSIC, Case No. 16616/C/2022, 10.01.2023

 https://drive.google.com/file/d/1wk9w0xqNL0ALbwsmnCDID-nKER4cASzp/view?usp=sharing

7001- வட்டாட்சியர் அலுவலக பணியாளரின் பணியில் சேர்ந்த விவரம், சொத்து விவரம், பணிப்பதிவேடு நகல் வழங்க உத்தரவு, TNSIC, Case No. SA-16754/C/2022, 12.01.2023

 https://drive.google.com/file/d/1tRuI1ZIQEnvg8LouKNqOhPnMqOz3iTBC/view?usp=sharing

7000 - கொரோனா நிவாரணம் கிடைக்கப் பெற்ற / பெறாத பயனாளிகளின் குடும்ப அட்டை விவரம் வழங்க உத்தரவு, TNSIC, Case No. SA-17206/C/2022, 11.01.2023

 https://drive.google.com/file/d/16REJlJ6PMtg9jkhtOO_NLQqnSkh4YKjT/view?usp=sharing

6999 - சொத்து, எந்தெந்த ஆவணங்களின் அடிப்படையில், தற்போதைய பட்டாதாரர் பெயரில் மாற்றம் செய்யப்பட்டது? தகவல் வழங்க உத்தரவு, TNSIC, Case No. SA-17237/C/2022, 10.01.2023

 https://drive.google.com/file/d/1UjYCrY0fwdk8ILlx68fregSzQA0o4-51/view?usp=sharing

6998 - பழைய புல எண்ணின் புல வரைபடம், கணிணியில் ஏற்றியதற்குரிய அலுவலக குறிப்பேட்டின் நகலை வழங்க உத்தரவு, TNSIC, Case No. SA-17239/C/2022, 27.01.2023

 https://drive.google.com/file/d/1pvfoxl8R-Bb46-pbtzS6tknVewcWfcsn/view?usp=sharing

6997 - பேரூராட்சிக்குரிய சிமென்ட் சாலையில் உள்ள ஆக்கிரமிப்பு தொடர்பான தகவல் வழங்க உத்தரவு, TNSIC, Case No. SA-17139/C/2022, 10.01.2023

 https://drive.google.com/file/d/15-1tUJTIPq5HTzfGBl-D7gc3PEr740cf/view?usp=sharing

6996- வாரிசு சான்று கோரிய மனு நிராகரிக்கப்பட்டது தொடர்பாக, முதலமைச்சர் தனிப்பிரிவு மூலம் DRO விடம் தாக்கல் செய்யப்பட்ட மனுவிற்குரிய முழுமையான தகவல் வழங்க உத்தரவு, TNSIC, Case No. SA-17321/c/2022, 11.01.2023

 https://drive.google.com/file/d/10t80YhWXaYKqRLTzecXbUlU5re_GBO_o/view?usp=sharing

6995 - பட்டா ரத்து செய்யக் கோரிய மனுவின் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் தொடர்பான முழுமையான தகவல் வழங்க உத்தரவு, TNSIC, Case No. SA-17421/C/2022, நாள். 13.01..2023

 https://drive.google.com/file/d/1DnKkqFehHshV_k0NZvvy6tCSPAMU-vg2/view?usp=sharing

6994 - கோப்பு நடவடிக்கையில் உள்ளதால் தகவல் மறுப்பது, ஏற்றுக் கொள்ளக்கூடிய காரணம் இல்லை, TNSIC, Case No. SA-17841/C/2022, நாள். 11.01.2023

 https://drive.google.com/file/d/192U9fnZXVz1ZFOEH4J_lbrTHkAXeaiCL/view?usp=sharing

6993 - சாலைக்கு உண்டான நிலத்தை அளந்து, அதற்குரிய கோப்புகளை, பிரிவு 2(J)-ன் கீழ் ஆய்வுக்கு உட்படுத்த உத்தரவு, TNSIC, Case No. SA-18320/C/2022, நாள். 12.01.2023

 https://drive.google.com/file/d/1cZgpFiIoMWMWDLo4oR90AtHdhVHmf3Zd/view?usp=sharing

6992 - முதியோர், ஊனமுற்றோர், விதவை பயனாளிகள் பெயர், முழு முகவரி வழங்க உத்தரவு, TNSIC, Case No. SA-18417/C/2022, நாள். 13.01.2023

 https://drive.google.com/file/d/13PMTyY_zT5jU5ldVhyoDatWeZ9LG5Ran/view?usp=sharing

6991 - மெய்த்தன்மை வேண்டி, வட்டாட்சியரிடம் கொடுக்கப்பட்ட கடிதத்திற்குரிய தகவல் வழங்க உத்தரவு, TNSIC, Case No. SA-18867//2022, நாள். 13.01.2023

 https://drive.google.com/file/d/16YipwatMJXsE7NVewod_fG75Ue33fuEp/view?usp=sharing

6990 - முதலமைச்சர் உதவி மைய செயலி மூலம் பட்டா ரத்து கோரிக்கை மனுவின் மீது, வருவாய் கோட்டாட்சியர், துரித நடவடிக்கை எடுத்து, தகவல் வழங்க உத்தரவு, TNSIC, Case No. SA-19135/C/2022, நாள். 11.01.2023

 https://drive.google.com/file/d/1HnDqARr4APprMXK_vTcg5d4hBjut5ubH/view?usp=sharing

6989 - OSR, RSR, RSLR ஆகிய வருவாய்த்துறை பராமரிக்க வேண்டிய ஆவணங்கள் இல்லை என்றால், ஆணை உறுதி பிரமான பத்திரம் தாக்கல் செய்ய உத்தரவு, TNSIC, Case No. SA-19583/C/2022, நாள். 11.01.2023

 https://drive.google.com/file/d/14LDJtOkIrAPr7cBeuv_-7tFg_98W-zfB/view?usp=sharing

6988 - பட்டா உட்பிரிவு செய்த கோப்புகளை, பிரிவு 2(j)-ன் கீழ் ஆய்வுக்கு உட்படுத்த உத்தரவு, TNSIC, Case No. SA-19783/C/2022, நாள். 12.01.2023

 https://drive.google.com/file/d/1oOWLX_IO2ZzAP-G4a-auc6cPzxBtgHG2/view?usp=sharing

6987 - பட்டா முன்னர் யார் பெயரில் இருந்தது? தற்பொழுது யார் பெயரில் உள்ளது? கோப்புகளை, பிரிவு 2(j)-ன் கீழ் ஆய்வுக்கு உட்படுத்த உத்தரவு, TNSIC, Case No. SA-19857/C/2022, நாள். 13.01.2023

 https://drive.google.com/file/d/1ds8W3CY3bClUu-c14EZpytK_4n8A2Xnd/view?usp=sharing

6986- கிராம ஆவணங்கள், வருவாய்த்துறையின் பராமரிப்பில் கட்டாயம் இருக்க வேண்டியவை. இல்லை என்றால், ஆணை உறுதி பிரமான பத்திரம் தாக்கல் செய்ய உத்தரவு, TNSIC, Case No. SA-19978/C/2022, நாள். 24.01.2023

 https://drive.google.com/file/d/1AvdL6-9oLyIOJv4gdx0of0ZnlvqCKOHX/view?usp=sharing

6985- கட்டணம் செலுத்திய பிறகு, எத்தனை நாட்களுக்குள் நில அளவை மேற்கொண்டு, யார், அத்துக்கல் நட வேண்டும்? தகவல் வழங்க உத்தரவு, TNSIC, Case No. SA-19980/C/2022, நாள். 13.01.2023

 https://drive.google.com/file/d/1Eb1u6HJAMhbC-GNCV9JeAEq3iP-tN6cd/view?usp=sharing

6984 - இலவச வீட்டுமனை பட்டாவை கிராமக் கணக்கில் ஏற்றக் கோரிய மனுவிற்குரிய தகவல் வழங்க உத்தரவு, TNSIC, Case No. SA-20187/C/2022, நாள். 11.01.2023

 https://drive.google.com/file/d/1XLmvOnH0AVUYbB2tJ-CQuiDfD7g2kSdt/view?usp=sharing

6983- எதன் அடிப்படையில் பட்டா மாற்றம் செய்யப்பட்டுள்ளது? கோப்புகளை, பிரிவு 2(j)-ன் கீழ் ஆய்வு செய்ய அனுமதி, TNSIC, Case No. SA-20363/C/2022, நாள். 12.01.2023

 https://drive.google.com/file/d/1EDVHLn4R66B8um4Icla-zhuBE1hMtyyv/view?usp=sharing

6982 - நீர்நிலைகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றக் கோரிய மனுவின் கோப்புகளை, பிரிவு 2(j)-ன் கீழ் ஆய்வு செய்ய அனுமதி, TNSIC, Case No. SA-20461/C/2022, நாள். 12.01.2023

 https://drive.google.com/file/d/13UZb-TqT0i3A90iU6NvEG3UEXvEfD4DN/view?usp=sharing

6981 - குடும்ப அட்டை வழங்கப்பட்டுள்ளதா / இல்லையா என்பது தொடர்பாக System Analysis / Programmer உதவியுடன் பிரிவு 2(j)-ன் கீழ் ஆய்வு செய்ய அனுமதி, TNSIC, Case No. SA-5224/A/2022, நாள். 11.01.2023

 https://drive.google.com/file/d/17mhnY5ysX30r9xJBMz4PimBaIYNPpl-7/view?usp=sharing

6980 - பிரிவு 2(o)(i)-ன் கீழ், நீதிமன்ற வழக்கு கோப்பு ஆவணங்களை பார்வையிட கோரியது மறுப்பு, TNSIC, Case No. SA-14073/A/2022, நாள். 25.01.2023

 https://drive.google.com/file/d/1Cc7izCzCalfi_aWgabOiFfvE0RO-wkDX/view?usp=sharing

Sunday, October 22, 2023

6979 - தடபாத்தியத்திற்குரிய ஆதாரங்கள் இல்லாமல், பதிவிற்கு தாக்கல் செய்தால், மறுத்தளிப்பு செய்ய, சார் பதிவாளருக்கு ஆணையிடப்படுகிறது, நாள். 19.09.2023, நன்றி ஐயா. மாவட்ட பதிவாளர், நாமக்கல் & திரு. இளமுருகு

 https://drive.google.com/file/d/1-0_lJM0MJbVsux_cvNNFWS3HXAl1h1D_/view?usp=sharing

6978 - ஆவணம், பட்டாவின் படி பதிவு செய்யப்பட்டுள்ளதால், அதனை இரத்து செய்தால் மட்டுமே, மேல்நடவடிக்கை தொடர முடியும், நாள். 27.09.2023, நன்றி ஐயா. மாவட்ட பதிவாளர், நாமக்கல் & திரு. பழனியப்பன்,

 https://drive.google.com/file/d/1-fjWFjEuB3q8sw9YXDJuSeE1nVyLGXsX/view?usp=sharing

6977 - மோசடி ஆவணம் என தெரிந்து, அதை இரத்து செய்ய, சம்மதம் தெரிவித்து, உறுதிமொழி பத்திரம் தாக்கல் செய்துள்ளதால், பிரிவு 83-ன் கீழ், குற்ற நடவடிக்கை எழாது, ஆவணம் இரத்து, நாள். 05.10.2023, நன்றி ஐயா. மாவட்ட பதிவாளர், திருப்பூர் & திரு. வெங்கடேஷ், திருப்பூர்

 https://drive.google.com/file/d/1dO6AWvEisqUEMZs0n7xGbS8lePTTbVw-/view?usp=sharing

வில்லங்கத்தில் குறிப்பு சேர்க்கப்பட்டுள்ளது

https://drive.google.com/file/d/1mJyD9dWjLHuNt9YWRHepYVT4zNz7m_-d/view?usp=sharing

https://drive.google.com/file/d/1HXqMY58FhqfcWv2Pf3yNLONVwv3yGKMH/view?usp=sharing

https://drive.google.com/file/d/1hcb3Oc7gy0D0K9AWIOWcqOSTTGhY7p93/view?usp=sharing

https://drive.google.com/file/d/1S3W5wja26Pd1A5ASjDxvwUA85pq7yB_D/view?usp=sharing

Saturday, May 27, 2023

6975 - கட்டிட உறுதிச்சான்று, கட்டிட வரைபடம் ரத்து செய்யப்பட்டுள்ளதால், அதனை மூல ஆவணமாகக் கொண்டு கொடுத்த, தடையின்மை சான்று, சட்டக் கருத்துரு, திரும்ப பெறுங்கள், நாள். 13.05.2023, நன்றி ஐயா. Engr. NR Raghuram & Co, Cbe

 https://drive.google.com/file/d/1coEoMoh4sQUg_jmpXD9--MtIQSBYmbk2/view?usp=sharing

6974 - திருப்பூர் காதுகேளாதோர் பள்ளிக்கு, தான் கொடுத்த கட்டிட உறுதிச்சான்று, கட்டிட வரைபடத்தை ரத்து செய்கிறேன், பயன்படுத்த வேண்டாம், நாள். 13.05.2023, நன்றி ஐயா. Engr. NR Raghuram & Co, Cbe

 https://drive.google.com/file/d/1wO0WYfch-JCNZpumGpP2lMF1E8Way9mE/view?usp=sharing

6973 - முறைகேடான ஆவணங்களின் அடிப்படையில் உட்பிரிவு பட்டா மாற்றங்களை ரத்து செய்து, UDR-ல் உள்ளவாறு வைக்க உத்தரவு, நாள். 11.05.2023, நன்றி அம்மா, RDO, ஆரணி & திரு. ரவி

 https://drive.google.com/file/d/1mluSWyDbaLZya8siN2Yz_zw1BQaEO8DK/view?usp=sharing

6972 - முன் ஆவணத்தை உள்நோக்கத்துடன் மறைத்து, சொத்தை அபகரிக்க, உரிமையற்றவர்களால் எழுதிக் கொடுக்கப்பட்ட, மோசடி ஆவணம், நாள். 30.03.2021, நன்றி ஐயா. மாவட்ட பதிவாளர், உதகை & திரு. ராஜேஷ்கண்ணா

 https://drive.google.com/file/d/1SGWgJ-wMAbpjoSVFw_aA6TsJtii87WH-/view?usp=sharing

6971 - பொய்யான தகவலை அளித்து, வாரிசுகளை மறைத்து, விதி 69, பிரிவு 41(2)-ன் கீழ், விசாரணை மேற்கொள்ளப்படாத, உயிலை முன் ஆவணமாகக் கொண்டு பதிவு செய்துள்ளதால், மோசடி ஆவணம், நாள். 10.08.2018, நன்றி அம்மா. மாவட்ட பதிவாளர், செய்யார் & திரு. ராஜேஷ்கண்ணா

 https://drive.google.com/file/d/1Ixb-pXh1Uq45auv6ATr5D4iWt-dnzPOX/view?usp=sharing

6970 - உண்மைத்தன்மை நிரூபிக்கப்படாத உயிலின் அடிப்படையில் பதியப்பட்ட பத்திரத்தின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட பட்டா மாற்றம் ரத்து, ரீ சர்வே படி வைத்திட ஆணை, நாள். 05.05.2023, நன்றி ஐயா. RDO, திருவாரூர் & திரு. ராஜேஷ்கண்ணா

 https://drive.google.com/file/d/1kZRBfg68XWtv54TdMkYRWbdwe0eCgFp1/view?usp=sharing

6969 - பிரிவு 82-ன் படி, பொய்யான வாக்குமூலம் அளித்தல், பொய்யான மொழிபெயர்ப்பு கொடுத்தல், ஆள்மாறாட்டம் செய்தல், அதற்கு உடந்தையாக இருத்தல் என்பதால், குற்ற வழக்கு தொடர ஆணை, நாள். 30.03.2021, நன்றி ஐயா. மாவட்டப் பதிவாளர், கோவை & திரு. சின்னப்பராஜூ

 https://drive.google.com/file/d/1NZCIblR8yvIVDfiCaP-CYbm33BOzZXf0/view?usp=sharing

6968 - போலியாக நனைந்த அசல் ஆவணங்களையும் ஆதாரங்களை சமர்ப்பித்து, ஆள்மாறாட்டம் செய்து பதிவு செய்துள்ளதால், பதிவு அலுவலர் உட்பட தொடர்புடைய நபர்கள் மீது, குற்ற வழக்கு பதிவு செய்ய ஆணை, நாள். 11.07.2019, நன்றி அம்மா. மாவட்ட பதிவாளர், திருச்சி & திரு. சின்னப்பராஜூ

 https://drive.google.com/file/d/1XAp_fMT8vDkDVvdaGfBCr4xZGsqf8z7g/view?usp=sharing

6967 - ஆள்மாறாட்டம் செய்து பதிவுக்கு தாக்கல் செய்தவர் மீது, பிரிவு 83-ன் கீழ், குற்ற வழக்கு தொடர ஆணை, நாள். 14.06.2019, நன்றி ஐயா. DIG, Velur & திரு. சின்னப்பராஜூ

 https://drive.google.com/file/d/1SYdCc_46SMt3FdEros1LPfXpoeKlpsdX/view?usp=sharing

6966 - பொய்யான தகவலை அளித்து, ஆள்மாறாட்டம் செய்து, மோசடியாக பதிவு செய்யப்பட்ட ஆவணம், நாள். 10.08.2018, நன்றி அம்மா, மாவட்ட பதிவாளர், செய்யார் & திருமதி. ஏசம்மாள்

 https://drive.google.com/file/d/1I949Jp1Lbv4ncozVMxSxkmhp4xsvEJvw/view?usp=sharing

6965 - ஆள்மாறாட்டம் செய்து, பதிவு ஆவணத்தில், கையொப்பமிட்ட, சாட்சிகள் மீது குற்ற நடவடிக்கை எடுக்க ஆணை, நாள். 27.04.2023, நன்றி ஐயா. மாவட்ட பதிவாளர், கடலூர் & அம்மா. ஏசம்மாள்

 https://drive.google.com/file/d/1ZDBh4HwctNwfIrHGPrnkxdDhjMW0pjVv/view?usp=sharing