Sunday, February 08, 2015

6(2)-ன் படி காரணம் தேவையில்லை

தகவல் அறியும் உரிமை சட்டம் 2005-ன் சட்டப்பிரிவு 6(2)-ன் படி, தகவல் கோரும் விண்ணப்பதாரரிடம், தகவலுக்கான காரணங்கள் / அவரைப் பற்றிய சொந்தவிவரங்களை கேட்க கூடாது. அவரைத் தொடர்பு கொள்வதற்கு தேவையான விவரங்களை மட்டுமே கேட்க முடியும்

மத்திய தகவல் ஆணையம், தீர்ப்பு எண். CIC/OK/A/2006/00187-190 & 329 ¿¡û. 03.11.2006)

No comments:

Post a Comment