தகவல் அறியும் உரிமை சட்டம் 2005-ன் சட்டப்பிரிவு 19(3)-ன் கீழ், இரண்டாவது மேல் முறையீடு செய்யும் பொழுது,
தொடர்புடைய பொது அதிகார அமைப்பின் அலட்சிய போக்கினாலும், கால தாமத்தினாலும், சட்ட விரோத நடவடிக்கையினாலும், மனுதாரருக்கு தேவையில்லாத கால விரையமும், பண விரையமும் ஏற்பட்டுள்ளது என்பதால், மனுதாரர் மேற்படி வழக்கிற்காக வந்து செல்வதற்குரிய செலவுத் தொகையினை, Case No. 4195 / Enquiry / 2010, Dated 28-07-2010, State Chief Information Commissioner, Thiru. S. Ramakrishnan, I. A. S., (Retd.,) அவர்களின் உத்தரவினை போன்று, வழக்கு செலவுத் தொகை பெற்றுத் தர வேண்டுகிறேன்.
No comments:
Post a Comment