தகவல் பெறும் உரிமை சட்டம் தொடர்பாக வரும் கடிதங்களை, வாங்க மறுத்து திருப்பி அனுப்பினால், கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட ஆட்சியர் மற்றும் அனைத்துத் துறை அதிகாரிகளுக்கும் தலைமைச் செயலர், திரு. எல். கே. திரிபாதி, எச்சரிக்கை விடுத்துள்ளார். ஆதாரம் : தலைமைச் செயலர், திரு. எல். கே. திரிபாதி, அனைத்து மாவட்ட ஆட்சியர்கள், அனைத்துத் துறை செயலர்கள், அனைத்துத் துறை அதிகாரிகளுக்கும் அனுப்பிய சுற்றறிக்கை / கடித எண். 28380-ஏ-2008-1
No comments:
Post a Comment