Sunday, March 22, 2015

நீதித்துறையின் மூலம் எப்பொழுது ஒரு நீதிபரிபாலனை பிழை (Jurisdictional Error) சுட்டிக் காட்டப்பட்டுவிட்டதோ, எவ்வித தயக்கமும் இன்றி, அதை கடைபிடிக்க வேண்டும்

ஆகவே, அதனை கவனத்தில் கொள்ளாமல், வருவாய் கோட்டாட்சியர் & மாவட்ட வருவாய் அலுவலர் ஆகியோர், பட்டா தொடர்பாக பிறப்பித்த உத்தரவுகள் Quash செய்யப்படுகிறது.

உயர்நீதிமன்றம், சென்னை, நாள். 13-09-2007



No comments:

Post a Comment