இந்திய அரசியல் சாசனம் 1950-ன் கோட்பாடு 19 (1) (அ) & 51 (A) (ஒ)
படித்து, சரி பார்த்து, பின்பு பயன்படுத்தவும். தவறுகள் இருப்பின், திருத்திக் கொள்ளுங்கள். சந்தேகங்களுக்கு WhatsApp / 9003505555-ல் தொடர்பு கொள்ளவும்.
Monday, March 16, 2015
பணிப்பதிவேடு என்பது, மூன்றாம் நபரின் பணி பற்றிய தனிப்பட்ட தகவலாகும். பொது நலன் இல்லாத பட்சத்தில் கொடுக்க தேவையில்லை, உச்சநீதிமன்ற உத்தரவுப்படி, உத்தரவு, TNSIC, Dated 28-08-2014
No comments:
Post a Comment