Friday, April 03, 2015

மனுதாரருக்கு இழப்பீடு ரூ. 25,000 (.....?) வழங்க உத்தரவு, TNSIC, 15-04-2009

பள்ளியில் அசல் சான்றிதழ்களை கொடுத்தது, அது தொலைந்தது, அது தொடர்பாக, காவல் நிலையத்தில் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்தது, மனுதாரருக்கு இழப்பீடு ரூ. 25,000 வழங்கியது தொடர்பான உத்தரவு. அருமை!





No comments:

Post a Comment