இந்திய அரசியல் சாசனம் 1950-ன் கோட்பாடு 19 (1) (அ) & 51 (A) (ஒ)
படித்து, சரி பார்த்து, பின்பு பயன்படுத்தவும். தவறுகள் இருப்பின், திருத்திக் கொள்ளுங்கள். சந்தேகங்களுக்கு WhatsApp / 9003505555-ல் தொடர்பு கொள்ளவும்.
Saturday, April 04, 2015
ஒரு அரசாங்க பணிக்கு யார் பொறுப்பு? என்பதை உச்சநீதிமன்றம் சட்ட விளக்கம் அளித்துள்ளது, இதன்படி, PIO & AA இவர்களிடமிருந்து, ரூ. 4,30,000 இழப்பீடு பெற்றுத்தர வேண்டும், நன்றி ஐயா. திரு. N R Mohan Raam
1. உச்சநீதிமன்றம், வழக்கு எண். 6237 / 1990, நாள். 05-11-1993
2. இதன்படி, PIO & AA இவர்களிடமிருந்து, ரூ. 4,30,000 இழப்பீடு பெற்றுத்தர வேண்டும், உயர்நீதிமன்றம் சென்னை, வழக்கு எண். 21806 / 2009, நாள். 10-04-2012
No comments:
Post a Comment