1. 20 வருடங்களுக்கு முந்தைய ஆவணங்கள் இல்லை, ஏற்க இயலாது
2.ஆவணங்கள் எங்கு உள்ளது என தேடிக் கண்டுபிடிக்க பொறுப்பு உள்ளது
3. முந்தைய ஆவணங்கள் வழங்க இயலாது என்பதை கண்டிக்கிறது
4. அனுமானத்தின் அடிப்படையில் தகவல் கேட்டதாக தெரியவில்லை.
5. சட்டப்பிரிவுகளை திரித்துக் கூறிய, பொ. த. அ. மீது ஏன் ஒழுங்கு நடவடிக்கை எடுக்க கூடாது?
6. சட்டப்பிரிவு 18 (3) (பி)-ன் கீழ் ஆவணங்களைத் தேடிக் கண்டுபிடிக்க உத்தரவு
7. ஆவணங்கள் கிடைக்க பெறவில்லை எனில், எவ்வாறு கிடைக்க பெறவில்லை?, யார் பொறுப்பு? அவ்வாறு ஒப்படைக்கப்படாதவர் மீது என்ன ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்?
No comments:
Post a Comment