பொது அதிகார அமைப்பினர் கொடுக்கக் கூடிய தகவல்களான,
அரசுப் பணியில் சேர்ந்த நாள், பிறந்த நாள், சொந்த ஊர் & இனம், பணியில் சேரும் பொழுது இருந்த கல்வித் தகுதி, பணிபுரிந்த இடங்கள் & காலங்கள், அவர் பணிக்காலத்தில் பெற்றுள்ள கல்வித் தகுதி, பணி உயர்வுகள் & தற்பொழுது பெற்று வரும் காலமுறை ஊதியம் ஆகியவற்றை வழங்க தடையேதுமில்லை.
No comments:
Post a Comment