Monday, May 04, 2015

1627 - தகவல் கோரிய மாணவருக்கு மிரட்டல், வழக்கு பதிவு செய்ய உத்தரவு, உயர்நீதிமன்றம், 23-04-2015, நன்றி ஐயா. N R Mohan Raam

Paid Document Rs. 50/-

தகவல் சட்டத்தில் தகவல் கேட்டதற்கு கொலை மிரட்டல் விடுத்தால், இந்த உத்தரவை இணைத்து, தொடர்புடைய காவல் நிலையத்தில் புகார் தெரிவிக்கலாம். மறுத்தால், மாவட்ட காவல் துறை கண்காணிப்பாளரிடம் அடுத்தகட்ட மேல் முறையிடலாம். அங்கும் மறுத்தால், கீழமை நீதிமன்றத்தில் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்ய உத்தரவு வழங்க கோரலாம். அட.... அங்கும் மறுத்தால், உயர்நீதிமன்றத்தில் முறையிடலாம்.

No comments:

Post a Comment