1746 - தகவல் எந்த வகையில் தொடர்புடையது? பொ. த. அ., மாவட்ட ஆட்சியர், திண்டுக்கல், 24-12-2014, நன்றி ஐயா. Antony Doss அவர்கள்
தகவல்கள்
எந்த வகையில் தொடர்புள்ளவை, நோக்கம் என்ன? என்பது சட்டத்தை மீறிய செயல், ஆகவே சட்டப்பிரிவு 20(2)-ன் கீழ் ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது, பார்க்க : தமிழ்நாடு
தகவல் ஆணையம், சென்னை, வழக்கு எண்.
17442 / விசாரணை / 2008, நாள்.
24-02-2009
No comments:
Post a Comment