1810 - கேவியட் மனு, உ. வி. மு. ச. 1908-ன் பிரிவு 148 (A)
உ. வி. மு. ச. 1908-ன் பிரிவு 148 (A)-ன் கீழ், ஓர் கேவியட் மனு குறித்த அறிவிப்பு ஒன்றினை நீங்கள் பெற்றுக் கொண்டால், உடனே, அறிவிப்பு
அனுப்பியவருக்கு / தொடர்புடைய நீதிமன்றத்தில், உ. வி. மு. ச. 1908-ன் பிரிவு 148
(A) (4)-ன் கீழ், மனு ஒன்றை தாக்கல் செய்யுங்கள்....?
No comments:
Post a Comment