Tuesday, May 19, 2015

1850 - பதிவு சட்டம் 83-ன் கீழ் ஓர் மாதிரி மனு, நன்றி ஐயா. Thindal Subramanian Perumal அவர்கள்





1 comment:

  1. நான் எவ்வளவோ முயற்சி செய்து ஈமெயில் மூலமாகவே RTI விண்ணப்பம் செய்து இன்டர்நெட் மூலம் அதற்கான கட்டணத்தை 10 ஐ செலுத்த முயற்சி செய்து கொண்டு இருக்கிறேன்.

    இதனால் பண செலவும், அஞ்சல் அலுவலகம் செல்லும் நேரமும், காகிதமும் அதிகம் செலவாகும். இவற்றை எல்லாம் தவிர்த்து விடலாம்.

    எனவே இந்தியாவில் கிட்டத்தட்ட அனைத்து அரசு அதிகாரிகளுக்கும் ஈமெயில் முகவரி உள்ளது. இன்டர்நெட் மூலம் மத்திய, மாநில அரசுகளுக்கு RTI கட்டணம் செலுத்தும் முறையை மட்டும் எப்படியாவது தெரிந்து கொண்டால். எங்கும் அலையாமல் எளிதில் நம் RTIல் விண்ணப்பிக்கலாம்.

    நேரம் ஒதுக்கி இதற்காக முயற்சி செய்யவும். நன்றி.

    ReplyDelete