Friday, May 22, 2015

1863 - உரிமையியல் வழக்கில், எதிர் உரிமை கோர முடியுமா? உயர்நீதிமன்றம், சென்னை, 03-10-2012, நன்றி ஐயா. N R Mohan Raam

உரிமையியல் வழக்கில், வழக்கு விசாரணை துவங்கிய பிறகு, கூடுதல் எதிர் உரை (Additional Written Statement) தாக்கல் செய்து, அதில் பிரதிவாதிக்குரிய எதிர் உரிமையைக் கோரமுடியுமா?......முடியும்



No comments:

Post a Comment