தகவல் சட்டத்தில் தகவல் ஆய்வு கோரியவரை, நீதிமன்றத்திற்கு நேரில் ஆஜராக உத்தரவு, 11-06-2015
தகவல் சட்டத்தில் தகவல் கேட்டவரை, நீதிமன்றத்திற்கு நேரில் ஆஜராக உத்தரவு, 14-12-2012
விசாரணைக்கு ஆஜரான அன்று நடந்த சம்பவங்கள் குறித்து, உயர்நீதிமன்ற தலைமை பதிவாளரிடம் புகார், 25-12-2012
Dinamalar. 19 ஜன 2013 00:39
சென்னை: நாமக்கல் மாவட்ட நீதிபதி வேலு, "சஸ்பெண்ட்' செய்யப்பட்டுள்ளார். நாமக்கல் மாவட்ட, செஷன்ஸ் நீதிபதியாக, வேலு பணியாற்றினார். கடந்த, 16ம் தேதி, நாமக்கல்லில், அ.தி.மு.க., வழக்கறிஞர்கள் கூட்டம் நடந்தது. இதில், நீதிபதி வேலு கலந்து கொண்டதாக, செய்தி வெளியானது. இதையடுத்து, நீதிபதி வேலுவிடம், ஐகோர்ட் பதிவுத் துறை, விளக்கம் கேட்டது. அவரும் விளக்கம் அளித்தார். அதைத் தொடர்ந்து, நீதிபதி வேலுவை, சஸ்பெண்ட் செய்து, ஐகோர்ட் பதிவுத் துறை உத்தரவிட்டது. உத்தரவின் நகல், நீதிபதி வேலுவிடம் நேற்று காலை வழங்கப்பட்டது.

No comments:
Post a Comment