Friday, June 19, 2015

2080 - இயந்திரதனமாக நீதிமன்றக்காவலில் வைக்க உத்திரவிடும் நீதித்துறை நடுவர் மீது துறைரீதியாக நடவடிக்கை எடுக்க உயர் நீதிமன்றத்திற்கு அதிகாரம் உள்ளது, உச்சநீதிமன்றம், 02-07-2014, நன்றி ஐயா. சட்ட ராஜசேகரன் அவர்கள்

விசாரணை கைதிகள் தேவையில்லாமல் குற்றவிசாரணை முறை சட்டம் 1973 பிரிவு 41 –இன்படி கைது செய்யப்பட்டு அப்பாவிகள் விசாரணை கைதிகளாக அவர்களுடைய அடிப்படை உரிமை சுதந்திரம் மற்றும் வாழ்வுரிமை பாதிக்கப்பட்டுள்ளனர் என்றும் காவல் விசாரணை அலுவலர் குற்ற் விசாரணை முறை சட்டம் 1973 பிரிவு 57 மற்றும் இந்திய அரசமைப்பு 1950 கோட்பாடு 22(2)இன் படி புலனாய்வு 24 மணி நேரத்திற்குள் முடியாதபோது காவல் நீட்டிப்புக்கு உரிய ஆவணங்கள் மற்றும் காவல் வைப்புக்கான காரணங்கள் அனைத்தும் நீதித்துறை நடுவர் அவர்களின் திருப்தியான மன நிலையில் தான் காவல் வைப்புக்கு உத்திரவிடவேண்டியது அவசியம் எனவும் தவறும் பட்சத்தில் காவல் ஆய்வாளர் அவர்கள் மீது துறை ரீதியான நடவடிக்கையும் மற்றும் நீதிமன்ற அவமதிப்பு சட்டத்தின் கீழ் உயர் நீதிமன்றத்தில் தண்டனையும் வழங்கப்படும் என்றும், உரிய காரணங்கள் இல்லாமல் இயந்திரதனமாக நீதிமன்றக்காவலில் வைக்க உத்திரவிடும் நீதித்துறை நடுவர் மீது துறைரீதியாக நடவடிக்கை எடுக்க உயர் நீதிமன்றத்திற்கு அதிகாரம் உள்ளது”, 

என்று மாண்பமை உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்துள்ள்து

https://drive.google.com/file/d/0B5UMxA6DXC1wQnFFNXc5cTNJelU/view?usp=sharing

1 comment:

  1. IN THE SUPREME COURT OF INDIA

    CRIMINAL APPELLATE JURISDICTION

    CRIMINAL APPEAL NO. 1277 OF 2014

    (@SPECIAL LEAVE PETITION (CRL.) No.9127 of 2013)

    ARNESH KUMAR ..... APPELLANT

    VERSUS

    STATE OF BIHAR & ANR. .... RESPONDENTS உச்ச நீதிமன்றம் உத்தரவு........

    ReplyDelete