Saturday, June 20, 2015

2091 - தகவல் சட்டத்தில் நுகர்வோர் நீதிமன்ற உத்தரவு நகல், 31-07-2013, நன்றி ஐயா. Ramesh Balasubramanian & N R Mohan Raam

1. மூன்றாம் தரப்பினர் தீர்ப்பின் நகல் பெற்றுள்ளார்.
2. சான்று நகல் வழங்கும் பணி, நீதித்துறையை சார்ந்தது அல்ல, நிர்வாகத்துறையை சார்ந்தது!
3. சான்று நகல் கோரும் மனுதாரர், நுகர்வோர் என வழங்கிய தீர்ப்பு. 
4.தகவல் சட்டத்தில் தீர்ப்பு நகல் இணைக்கப்பட்டுள்ளதாக கடிதம் & தீர்ப்பு நகல் தகவல் சட்டத்தில்!










No comments:

Post a Comment