தகவல் பெறும் உரிமை சட்டம் 2005-ன் சட்டப்பிரிவு 19(8)
"மத்திய ஆணையம் / மாநிலத் தகவல் ஆணையம் தனது முடிவில்",
(அ) "இந்த சட்டத்தின் படி பின்வருவன உள்ளிட்டவைகளில் தேவையான நடவடிக்கைகளை எடுப்பதற்குப் பொது அதிகார அமைப்பிற்கு கட்டளையிடலாம்", அவை
(iv) "பதிவேடுகளைப் பராமரித்தல், நிருவகித்தல்; மற்றும் அழித்தலுக்குத் தொடர்புடைய அதன் நடைமுறைகளில் அவசியமான மாற்றங்களை செய்தல்;
ஆனால், உத்தரவு?

No comments:
Post a Comment