Thursday, June 25, 2015

2151 - பெங்களூரு ட்ராபிக் போலிஸ் முகநூலில் போலிசுக்கு எதிராக கமாண்ட் போட்டதற்காக போலீஸ் தாக்கல் செய்த வழக்கை உச்சநீதிமன்றம் இரத்து செய்தது. முகநூல் என்பது சமூகத்தின் ஊடகம் ,தவறான நோக்கமில்லாத கருத்து குற்றமாக கருத முடியாது, உச்சநீதிமன்றம், 20-01-2015, நன்றி ஐயா. Bala Murugan

No comments:

Post a Comment