நான் கண்ட நீதிமன்றங்கள்..............................................
திரு. பெ. சுப்ரமணியன் த/பெ பெருமாள்
அரசியல் சாசனக் கோட்பாடு 19 (1) (அ) ன்படி வெளியிடப்படுகிறது.
இந்திய தண்டனைச் சட்டம் பிரிவு 499 விதிவிலக்கு 4 & 5 –ன் படி வெளியிடப்படுகிறது.
• ஏற்கத் தகாத வழக்கை ஏற்க நீதிபதிகளுக்கு உரிமையியல் விசாரணைமுறைச் சட்டம் பிரிவு 9 –ன் படி அதிகார வரம்பு கிடையாது.
. முதலில் வழக்கு ஏற்கத் தக்க வழக்கா ? இல்லையா ? என்று முடிவு செய்யாமலே நீதிபதிகள் வழக்கை ஏற்று பொதுமக்களுக்கு அநீதி செய்கிறார்கள் என்பது வெளிப்படையாகத் தெரிகிறது. இது நீதிபதிகளின் சட்ட விரோதச் செயல் ஆகும், மற்றும் அதிகாரத் துஷ்பிரயோகம் ஆகும். இது நீதிபதிகளின் எதேச்சதிகாரச் செயல் ஆகும். இது அரசியல் சாசனத்திற்கு எதிரான ( unconstitutional ) நீதிபதிகளின் செயல் ஆகும். இது இ.த.ச.பிரிவு 1௦8 மற்றும் 166 ன்படியான நீதிபதிகளின் குற்றச் செயல் என்று வரையறை செய்யலாம்.
.. நீதிமன்றங்களுக்கு பொய்யான தகவல் அளிப்பது இ.த.ச. பிரிவு 199 –ன்படி குற்றச் செயல் ஆகும். இத்தகைய குற்றச் செயல் புரிந்து விட்ட ஒருவர் திருத்த மனு கொடுப்பது நியாயமற்ற முறைகேடான செயல் ஆகும். மனுவைத் திருத்த அனுமதிக்கும் சட்டம் இ.த.ச. பிரிவு 199 க்கு எதிரானது ஆகும். ஒரு சொல்லில் உள்ள ஒரு எழுத்து மாறினால் கூட பொருளே மாறிவிடும். அப்படி இருக்க, திருத்த மனுவை ஏற்பது சரியல்ல. திருத்த மனு சட்டம் இந்திய தண்டனைச் சட்டத்திற்கு முரணான சட்டமாகும்.
. உரிமையியல் நீதிபதிகள் இந்திய தண்டனைச் சட்டங்களைக் கவனத்தில் கொண்டு செயல்படுவது இல்லை. இது நீதிபதிகள் பொது மக்களுக்குச் செய்யும் அநீதி ஆகும். உரிமையியல் நீதிமன்றத்தில் வக்கீல்கள் விருப்பம் போல செயல்பட அனுமதிப்பது நியாயம் அல்ல. .
. உரிமையியல் நீதிபதிகள் இந்திய தண்டனைச் சட்டங்களைக் கவனத்தில் கொண்டு செயல்படாத வரை அப்பாவிகள் நீதிபெறுவது என்பது இல்யலாத ஒன்று ஆகும். உரிமையியல் நீதிபதிகள் இந்திய தண்டனைச் சட்டங்களைக் கவனத்தில் கொண்டு செயல்படாத வரை நீதித்துறை சரிவர இயங்க முடியாது., சீர்கேடுகளைக் களைய முடியாது.
. சட்டப்படியான விசாரணையின் போது சாட்சிகள் விசாரிக்கப்படவேண்டும். ஆனால், சாட்சிகளை விசாரிக்காமலே தீர்ப்புகள் நீதிபதிகளால் தீர்ப்பு அளிக்கப்படுகிறது. இது அநீதி ஆகும். இது அரசியல் சாசனக் கோட்பாடு 21 க்கு எதிரான செயல் ஆகும். நீதிபதிகள் அரசியல் சாசனத்தை வேண்டுமென்றே மீறுகிறார்கள்.
. எதை விசாரிக்க வேண்டுமோ ? அதை விட்டு விடுவது .....எதை விசாரிக்க தேவை இல்லையோ ? அதை விசாரிப்பது போன்ற முறைகேடான விசாரணை செய்யப்படுகிறது. .
. சட்டத்தை நீதிபதிகள் மதித்து ஏற்று அதன்படி செயல்படுவது இல்லை. சட்டத்தைச் சொன்னாலும் நீதிபதிகள் கேட்பது இல்லை, இதற்கு என்ன காரணமாக இருக்க முடியும் ? என்பதைலப்சம் நிறைந்த உலகில் உங்களுக்குச் சொல்லித் தெரிய வேண்டியது இல்லை.. தான் தோன்றித்தனமாக, எதேச்சதிகாரமாக நீதிபதிகள் செயல் படுகிறார்கள். அநீதி செய்கிறார்கள்.
. நீதிபதிகள் வக்கீல்களுக்கு ஆதரவாகவே செயல்படுகிறார்கள், என்பதை உணர முடிகிறது

No comments:
Post a Comment