"இந்திய சாட்சிய சட்டம் 1872"-ன் பிரிவு 76-ன் கீழ்
தங்களுடைய அரசு அலுவலகம், “இந்திய சாட்சிய சட்டம் – 1872”-ன் பிரிவு 76-ன் கீழ் சான்றிட்ட நகல் வழங்க தேவையில்லை
/ விலக்களிக்கப்பட்டுள்ளது / தடை செய்யப்பட்டுள்ளது எனில், அதன் விவரங்கள்
& ஆதாரங்களைத் தரவும்
“இந்திய அரசியல் சாசனம் 1950”-ன் கோட்பாடு 14 & 21-ஆகியவை,
தங்களை கட்டுப்படுத்தாது /
பதில் அளிக்க வேண்டிய அவசியம் இல்லை எனில்,
அதன் விவரங்கள் & ஆதாரங்களைத் தரவும்
இம்மனு, மனுவுடன் இணைக்கப்பட்ட சான்று ஆவணங்கள்,
இம்மனு பதிவு செய்யப்பட்ட பதிவேடுகளின் அனைத்து ஆவணங்களின்
2 சான்று நகல்கள் தரவும்
தங்களுடைய பொது அதிகார அமைப்பில், பயன்படுத்தி வரும்,
பதிவேடுகள் & படிவங்களின் விவரங்கள் & ஆதாரங்களின் 2 சான்று நகல்கள் தரவும்
என கேட்கப்பட்டதற்கு,
இதோ அவரின் பதில்!
No comments:
Post a Comment