80 வயது ஏழை முதியவரின் ஓய்வூதியம் காரணமின்றி நிறுத்தப்பட்டது. மறுநாள் RTI யில்...
1. எங்கள் பகுதியில் தங்களின் பணிக்காலத்தில் ஓய்வூதியம் வழங்கிய நபர்கள் பட்டியல் விவரம்
2.அவர்களில் தங்களால் தகுதியற்றவர் என தற்போது ஓய்வூதியம் வழங்காமல் நிறுத்தப் பட்டவர் பட்டியல் விவரம்
3. தவறான நபர்களுக்கு தங்களால் இவ்வளவு ஆண்டுகளாக வழங்கப்பட்ட தொகைக்கு உங்களுக்கு தணிக்கையில் உங்களைப் பொருப்பாக்கி உங்களுக்கு தண்டத்தீர்வை அறிவிப்பு தணிக்கையாளரால் செய்யப்பட்ட விவரம்
4. இது தொடர்பாக தங்களுக்கு தண்டத்தீர்வை
(SURCHARGE) அறிவிப்பு செய்யும் அதிகாரம் பெற்ற அலுவலர் முகவரி
(SURCHARGE) அறிவிப்பு செய்யும் அதிகாரம் பெற்ற அலுவலர் முகவரி
No comments:
Post a Comment