தகவல்
அறியும் உரிமை சட்டம் 2005-ன் சட்டப்பிரிவு 4 (1) (இ)-ல்,
“பொதுமக்களைப் பாதிக்கும் முக்கியமான கொள்கைகளை வகுக்கும் போதும்
/ முடிவுகளை அறிவிக்கும் போதும் தொடர்புடைய சங்கதிகள்
எல்லாவற்றையும் வெளியிட வேண்டும்”
தகவல் அறியும் உரிமை சட்டம் 2005-ன் சட்டப்பிரிவு 4 (1) (ஈ)-ல், “அதன் ஆட்சித்துறை / நீதித்தன்மை வாய்ந்த முடிவுகளால், பாதிக்கப்படும் நபர்களுக்கு அவற்றின் காரணங்களை வழங்க வேண்டும்”
“தகவல் அறியும் உரிமை சட்டம் 2005”-ன் சட்டப்பிரிவு 4 (1) (ஆ) (v)-ன் படி, ஒழுங்கு முறை விதிகள், தகவல் குறிப்புகள், கையேடுகள் & பதிவேடுகள் வெளியிட வேண்டும்

No comments:
Post a Comment