09/11/2015

3671 - காவல்துறைக்கு ஓர் புகார் மனு மாதிரி, நன்றி ஐயா. சட்ட ராஜசேகரன் & N R Mohan Raam

1 comment:

  1. தோழரே எனது இல்லம் வினோபா நகர் மெயின் குறுக்கு தெரு தண்டையார்பேட்டை சென்னையில் உள்ளது எங்களது சந்தில் மொத்தம் 10 வீடுகளும் 25 க்கும் மேற்பட்ட குடும்பங்கள் உண்டு சந்தின் மெயின் தெரு அகலம் மட்டும் 12 அடி ஆனால் குறிப்பிட்ட 3 வீடு ஓனர்கள் சந்தை ஆக்கிரமித்து தங்கள் வீட்டை கட்டி கொண்டனர் இதானால் ஆரம்பத்தில் இருக்கும் 12 அடி அவர்கள் வீடுகளை தொடருந்து வரும் போது வெறும் 4 அடியாகி விட்டது அவர்களை தான்டி என் வீடுடன் சேர்த்து 4 வீடுகளும் 12 குடும்பங்களும் உண்டு அந்த ஒரு வழி பாதையையில் பத்தாக்குறைக்கு வாகனங்கள் வேற நிறுத்தி விடுவதால் உடல் சரி இல்லை என்றால் கூட ஒருவரை தூக்கி செல்ல கூட முடியவில்லை, இது பற்றி புகார் அளித்தால் லோக்கல் அதிகாரிகள் லஞ்சம் பெற்று கொண்டு கானமல் போய் விடுகின்றனர் இதையும் மீறி முறையான புகார் அளித்த எனது பக்கத்து வீட்டுகாரர் தனது வீட்டை வந்த விலைக்கு விற்று விட்டு போய் விட்டார் இவர்களால் ஆனால் அவார்களின் கொட்டம் அதன் பின் வழந்துவிட்டது எனவே யாரும் புகாரும் அளிக்க முடியாமல் வீட்டையும் விற்க்க முடியாது வாழ்கிறோம் தற்போது அவர்கள் வீடு கட்டுவதால் அது சம்பந்த அதிகாரி வந்து அவர் முன்னில்லையில் சந்தை ஆக்கிரமிப்பு பிளான் நடந்தேறி விட்டது இது மட்டும் இல்லாமல் சந்தினுள் இரன்டு தெரு விளக்கு அரசு சார்பில் அனுமதி அளித்து போட வந்தவர்களையும் காசை கொடுத்து விளக்கு கம்பம் அமைக்காமல் அமைத்தது போல் சென்று விட்டனர், சென்னையில் இது போன்ற வீடு வாங்க என்னால் முடியாது சாதரன ஒட்டு வீடாகிளும் எங்கள் சொந்த வீடு வழிக்கு வகை செய்து கொடுங்கள் பெயர் கூற முடியாத நிலையில் நன்பன், விணோபா நகர் மெயின் குறுக்கு தெரு, தண்டையார்பேட்டை , ஆர்கே நகர் தொகுதி, சென்னை 600081

    ReplyDelete