09/11/2015

3670 - சான்று நகல்களுக்குரிய கட்டணம், மாவட்டக் கருவூல முத்திரையுடன், அரசுக் கணக்கில், அரசு வங்கியில் செலுத்தப்படுகிறது, 25-09-2015, நன்றி ஐயா. N R Mohan Raam

இனி சான்று நகல்களுக்கு உரிய கட்டணத்தை, அரசு வங்கியில் செலுத்திவிட்டு, அதன் அசலுடன், தொடர்புடைய நீதிமன்றத்தில், சான்று நகல் கோரும் மனுவை தாக்கல் செய்யுங்கள்.

https://drive.google.com/file/d/0B5UMxA6DXC1wbnRvNlVLRUhES0E/view?usp=sharing

No comments:

Post a comment