Saturday, December 19, 2015

4331 - பஞ்சாயத்திற்கு சொந்தமான நிலங்கள், பஞ்சாயத்துக்கு சொந்தமானதா என ஆய்வு செய்து, விளக்க உரை சமர்ப்பிக்க உத்தரவு, TNSIC, வழக்கு எண். SA 1693 / விசாரணை / சி / 2013, 22.09.2015

1. ஊராட்சியின் சொத்துக்களை, யார் சட்டத்திற்கு புறம்பாக ஆக்கிரமிப்பு செய்துள்ளார்கள்?  என்பதம் விவரம் தெரிவிக்க உத்தரவு
2. முதல் மேல் முறையீட்டு அலுவலர் / வட்டார வளர்ச்சி அலுவலர் (கி. ஊ) அவர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுகக் உத்தரவு.
3. பொது தகவல் அலுவலர் / துணை வட்டார வளர்ச்சி அலுவலருக்கு, ரூ. 25,000 அபராதம் விதிப்பு.
https://drive.google.com/file/d/0B5UMxA6DXC1wVjJUSnU1eW05V3c/view?usp=sharing

No comments:

Post a Comment