Thursday, January 07, 2016

4628 - சட்டப்பிரிவு 7(9)-ன் படி, பொ. அ. அமைப்பின் வள ஆதாரங்களை பாதிக்காத வண்ணம், தகவல் கோரக் கூடாது என்றுதான் உள்ளதே தவிர, தகவல் வழங்காது தள்ளுபடி செய்ய குறிப்பிடப்படவில்லை, TNSIC, வழக்கு எண். 45971 / விசாரணை / டி / 2014, 27.05.2015

எனவே, மனுதாரருக்கு அவர் கோரிய தகவல்கள், குறைந்தபட்ச அளவிலேனும் வழங்கப்பட்டிருக்க வேண்டும்.

No comments:

Post a Comment