Monday, January 25, 2016

4780 - PSO 659 - பொய் வழக்குகளின் பேரில் அறிக்கை - அறிவுறுத்தல்கள் :-

Reporting on false cases - instructions

வழக்குகள், பொய் என்று தெளிவாய் இருந்தால் அன்றி, அவற்றை அவ்வாறு அறிக்கை செய்வது ஆகாது.  பெரும்பாலும் அவ்வாறு இருக்க கூடும் என்பது போதுமானதாயிராது. தகாத தாமதம் ஏற்பட்ட வழக்குகளை, அவை பொய் என்று மெய்ப்பிக்கும் புதிய விசயங்கள் வருவிக்கப்பட்டிருந்தால் அன்றி, துலங்காதவை என்று திருப்பி அனுப்பிவிட வேண்டும்.

No comments:

Post a Comment