இந்திய அரசியல் சாசனம் 1950-ன் கோட்பாடு 19 (1) (அ) & 51 (A) (ஒ)
படித்து, சரி பார்த்து, பின்பு பயன்படுத்தவும். தவறுகள் இருப்பின், திருத்திக் கொள்ளுங்கள். சந்தேகங்களுக்கு WhatsApp / 9003505555-ல் தொடர்பு கொள்ளவும்.
Thursday, April 14, 2016
5215 - எவ்வாறு நில அளவை செய்யப்பட்டு, ஆணைகள் வழங்கப்பட்டுள்ளது? என்பது குறித்து தகவல் வழங்க வேண்டும், TNSIC, வழக்கு எண். 7782 / விசாரணை / டி / 2014, 29.02.2016
இல்லாத நகல், இணைக்கப்பட்டுள்ளதாக, பொய்யான தகவல் வழங்கப்பட்டுள்ளதாக, ஆணையம் கருதுகிறது.
No comments:
Post a Comment