Thursday, April 14, 2016

5241 - கோவில் நிலம் தொடர்பான லீஸ் பத்திரம் சார் பதிவாளர் அலுவலகத்தில் பதிவாகி உள்ளதால், வாய்மொழியாக வாடகைக்கு விடப்படும் பழக்கம், அப்பொழுது இருந்தது என்பது ஏற்கத்தக்கது அல்ல, TNSIC, வழக்கு எண். SA-5561 (MP-8758 & CP-790 / 15) / மா. த. த. ஆ / 2015, 09.03.2016

1. இந்து சமய அறநிலைத்துறை சட்டம் பிரிவு 34-ன் படி, நிலம் விற்பனை செய்யப்பட்டால், பொது அறிவிப்பு செய்யப்பட்டு, எதிர்ப்புகள் / கருத்துக்கள் கோரப்பட்டு, அதன் அடிப்படையில்தான், ஆணையர், விற்பனை குறித்து ஆணையிடுவார்.

2. தற்பொழுது இருக்கும் பரம்பரை அறங்காவலர், இந்த சொத்தினை விற்ற, முன்னாள் பரம்பரை அறங்காவலருக்கு வாரிசு என்பதால், இது குறித்த விவரங்கள், அவர் வழங்குவது, சரியாக இருக்காது.

No comments:

Post a Comment