Friday, May 06, 2016

5325 - அறிவிப்பு எண்: 01 / 2௦16 / மாவட்டத் தேர்தல் அதிகாரி, நன்றி ஐயா. Thindal Subramanian Perumal

பதிவுத் தபால் ஒப்புகை அட்டையுடன்..( Rs. 5/- c.f.s. enclosed.)
....... 05.2016.
.
.
அறிவிப்பு எண்: 01 / 2௦16 / மாவட்டத் தேர்தல் அதிகாரி
.
திரு........................ .................................... த/பெ ................................ வயது சுமார்......வருடங்கள் ஆகிய நான் ..............................................................................................................................................................................................................................................................என்ற முகவரியில் வசித்து வருகிறேன். நான் LAW FOUNDATION அமைப்பில் உறுப்பினராக உள்ளேன். LAW FOUNDATION பதிவு எண் : 26 / 2010 ஆகும்.
.
நான் மற்றும் பிறர் அளிக்கும் தேர்தல் புறக்கணிப்பு குறித்த அறிவிப்பு மற்றும் பணிவான கோரிக்கை இதுவாகும்.
.
...................... மாவட்டத் தேர்தல் அதிகாரியான தங்களுக்கு நாங்கள் அளிக்கும் அளிக்கும் அறிவிப்பு மற்றும் கோரிக்கை இதுவாகும்.
.
இந்த அறிவிப்பு, தங்களால் கேட்கப்பட வேண்டும். .
அதற்கான உரிமை அரசியல் சாசனப்படி எங்களுக்கு உள்ளது. RIGHT TO BE HEARD IS THE RIGHT OF THE CITIZEN OF INDIA. தாங்கள், அரசியல் சாசனப்படியான தங்களின் கடமையைச் செய்ய வேண்டுகிறோம்.
.
இந்திய அரசியல் சாசனக் கோட்பாடு 51-A (ஒ)- ன் படி தேர்தல் ஆணையம் சிறப்படைய முயற்சி செய்ய வேண்டியது எங்களின் LAW FOUNDATION அமைப்பு கடமையாக உள்ளது. அதன் அடிப்படையில் அமைந்து இம்மனு ஆகும்.
.
1. NOTA:
வாக்கு இயந்திரத்தில் NOTA வுக்கான பட்டன் உள்ளது. அப்படியிருக்க, NOTA வுக்கு மதிப்பில்லை என்று தேர்தல் ஆணையம் தற்போது அறிவித்து உள்ளது அதிர்ச்சியாக உள்ளது. மேலும், அது ஏற்கத் தக்கதாக இல்லை.
.
தேர்தல் ஆணையத்தின் செயல்பாடுகள் முரண்பாடானதாக இருக்கிறது. ஆகையால், தேர்தலை புறக்கணிக்க நாங்கள் முடிவு செய்து உள்ளோம் .
.
எனவே, தாங்கள் இது குறித்து உடனடியாக நடவடிக்கை எடுத்து நீதி வழங்க வேண்டுகிறோம்.
.
2. முறைகேடான செயல் :
மாவட்ட ஆட்சியரிடம் பொதுமக்கள் அளிக்கும் புகார் மனுவானது பொதுமக்கள் யார் மீது குற்றம் சுமத்தி புகார் அளித்தாரோ ? அதே அரசு ஊழியருக்கு அனுப்பப்படுகிறது. மனித உரிமை மீறல் நடக்கிறது. இது முறைகேடான ஆட்சி முறை என்று கருதுகிறேன். ஆகையால், நான் தேர்தலைப் புறக்கணிக்கிறோம்.
.
எனவே, தாங்கள் இது குறித்து உடனடியாக நடவடிக்கை எடுத்து நீதி வழங்க வேண்டுகிறோம்.
.
3. தகவல் ஆணையம் முறை கேடு:
தகவல் ஆணையம் முறை கேடாகச் செயல்படுகிறது. தகவல் ஆணையம் அரசு ஊழியர்களுக்கு ஆதரவாகச் செயல்படுவதை LAW FOUNDATION அமைப்பினரும் நானும் உணர்கிறோம்.
.
ஆகையால், தேர்தலைப் புறக்கணிக்கிறேன். எனவே, தாங்கள் இது குறித்து உடனடியாக நடவடிக்கை எடுத்து நீதி வழங்க வேண்டுகிறோம். .
.
4. வாக்காளர்களின் கருத்து கேட்க மறுப்பு:
.
தேர்தலின் போது வாக்காளர்களின் கருத்துக் கேட்கப்படுவது இல்லை. தேர்தலுக்கு பின்னும் வாக்காளர்களின் கருத்துக் கேட்கப்படுவது இல்லை. ஆகையால், நான் தேர்தலைப் புறக்கணிக்கிறோம்.
.
எனவே, தாங்கள் இது குறித்து உடனடியாக நடவடிக்கை எடுத்து நீதி வழங்க வேண்டுகிறோம்.
.
.5. M.L.A. வைத் திரும்பப்ப் பெற முடியாது :
. சட்டப்படி செயல்படாத M.L.A. வைத் திரும்பப்ப் பெற முடியாது, மேலும் அவரைத் தண்டிக்கவும் வழிவகை இல்லை. தெர்ஹல் ஆணையமும் தடிக்க முடியாது. அதிகாரம் இல்லாத ஆணையமாகாக உள்ளது. ஆகையால், நான் தேர்தலைப் புறக்கணிக்கிறோம்.
.
எனவே, தாங்கள் இது குறித்து உடனடியாக நடவடிக்கை எடுத்து நீதி வழங்க வேண்டுகிறோம்.
.
6. கறுப்புக் கொடி:
மேற்கண்ட சங்கதிகளின் அடிப்படையில் சட்டையில் கறுப்பு கொடி அணிய உள்ளேன். வீட்டில் கறுப்புக் கொடி கட்ட உள்ளேன் என்பதை அறிவித்துக் கொள்கிறோம்.
.இதுகுறித்து தங்களுக்கு ஏதேனும் சட்ட ஆட்சேபனை இருப்பின் 7 தினங்களுக்குள் எனக்கு தெரிவிக்கவும். இல்லையெனில் தங்களுக்கு ஆட்சேபனை எதுவும் இல்லை முடிவு செய்து, வீட்டில் கறுப்புக் கொடி கட்ட உள்ளேன் என்பதை பணித்து அறிவித்துக் கொள்கிகிறோம்.
.
எனவே, தாங்கள் இது குறித்து உடனடியாக நடவடிக்கை எடுத்து நீதி வழங்க வேண்டுகிகிறோம்.
.
7. பிளக்ஸ் போர்டு வைக்க :
. தேர்தலைப் புறக்கணித்து அரசியல் சாசனக் கோட்பாடு 19 (1) (அ) ன் அடிப்படையில் பொது இடங்களில் பிளக்ஸ் போர்டு வைக்க உள்ளோம்.ஆகையால், அதற்கு அனுமதி அளிக்கக் கோருகிறோம்.
.
இதுகுறித்து தங்களுக்கு ஏதேனும் சட்ட ஆட்சேபனை இருப்பின் 7 தினங்களுக்குள் எனக்கு தெரிவிக்கவும். இல்லையெனில் தங்களுக்கு ஆட்சேபனை எதுவும் இல்லை முடிவு செய்து, தேர்தலைப் புறக்கணித்து அரசியல் சாசனக் கோட்பாடு 19 (1) (அ) ன் அடிப்படையில் பொது இடங்களில் பிளக்ஸ் போர்டு வைக்க உள்ளோம் .
.
எனவே, தாங்கள் இது குறித்து உடனடியாக நடவடிக்கை எடுத்து நீதி வழங்க வேண்டுகிகிறோம்.
.
இப்படிக்கு,
தங்கள் உண்மையுள்ள ,
.
அறிவிப்பு அளிப்பவர் ...
.
........................................ கையொப்பம்.
.
1. வரிசை ...... LAW FOUNDATION.
. எண் உறுப்பினர் பெயர் .........முகவரி .............கையொப்பம்.
.
இடம் ;...............
.
தேதி:...........

No comments:

Post a Comment