Thursday, June 02, 2016

5425 - LAW FOUNDATION சட்ட விதிகள். 01.06.20 16, நன்றி ஐயா. Thindal Subramanian Perumal

1. உறுப்பினர்கள் LAW FOUNDATION சட்டவிதிகளை மதித்து ஏற்றுச் செயல்பட வேண்டும்.

2. உறுப்பினர்கள் LAW FOUNDATION சட்டவிதிகளை மீறிச் செயல்பட்டால் முன் அறிவிப்பு இன்றி நீக்கப்படுவார்கள். 

3. உறுப்பினர்கள் LAW FOUNDATION சட்டவிதிகளை மீறும் போது அப்போதே உறுப்பினர் தகுதியை தாமாகவே இழக்கிறார்கள். 


4. உறுப்பினர் ஆக இல்லாதவர்கள் எந்தப் பொறுப்பையும் வகிக்க அருகதை உடையவர்கள் அல்ல. *LAW FOUNDATION சட்ட


5. தவறு செய்த உறுப்பினர்கள் மன்னிப்புக் கோரினால் செயல் குழு பரிசீலித்து மீண்டும் சேர்க்கலாம் அல்லது சேர்க்க மறுக்கலாம்.


6. சராசரி அறிவு இல்லாதவர்கள் உறுப்பினர் ஆக முடியாது. 


7. உறுப்பினர்கள் மாவட்டத் தலைமைக்கு கட்டுப்பட்டுச் செயல்பட வேண்டும்.


8. உறுப்பினர்கள் மாவட்டத் 


9. உறுப்பினர்கள் ஒழுக்கம், தலைமை அனுமதியின்றி தன்னிச்சையாக செயல்படக் கூடாது. நாகரீகம், பண்பாடு உள்ளவர்களாக நடந்து கொள்ள வேண்டும். 


1௦. அமுலில் உள்ள நாட்டின் சட்டத்தை ஏற்காதவர்கள் உறுப்பினர் தகுதியை இழந்தவர்கள் ஆவர்.
11. உறுப்பினர்கள் மற்றும் பொறுப்பாளர்கள் கட்டைப் பஞ்சாயத்து செய்யக் கூடாது. 


12. வயதில் மூத்தவ்ர்களுக்கு மரியாதை அளிக்க வேண்டும். மரியாதை தெரியாதவர்கள் உறுப்பினர் தகுதியை இழந்தவர்கள் ஆவர்.


13. சபை நாகரிகம் தெரியாதவர்கள் உறுப்பினர் தகுதியை இழந்தவர்கள் ஆவர். 


14. வருடம் ஒரு முறை உறுப்பினர் அட்டையைப் புதுபித்துக் கொள்ள வேண்டும்.


15. LAW FOUNDATION சட்ட விதிகளை மீறும் போது எந்தவொரு உறுப்பினரும் முன் அறிவிப்பு இன்றி நீக்கபடுவார்கள். 


16. LAW FOUNDATION அமைப்பின் வருமானத்தில் யாருக்கும் பங்கு கிடையாது. 


17. அரசியல் சாசனக் கோட்பாடு 51-A வை மதித்து அதன்படி உறுப்பினர்கள் செயல்பட வேண்டும். 


18. LAW FOUNDATION உறுப்பினர்கள் மற்றவர்களுக்கு உதவும் எண்ணம் உள்ளவர்களாக இருக்க வேண்டும்

No comments:

Post a Comment