Monday, June 20, 2016

5460 - மின்வாரியத்துக்கு அளிக்கும் சட்ட அறிவிப்பு.... மாதிரி, நன்றி ஐயா. Thindal Subramaniam Perumal

மின்வாரியத்துக்கு அளிக்கும் சட்ட அறிவிப்பு.... மாதிரி.
.
……………………………………………….. மாவட்டம் ............................................. வட்டம் ..............................................---------------- பகுதியில் ---------------------------------------------- வீதியில் ....... வீட்டில் குடியிருக்கும் ------------------------------------------ த / பெ ----------------------------------------------- வயது -------- வருடங்கள் ஆகிய நான்.,
.
---------------------------------- மாவட்டம் ------------------------ வட்டம் --------------------------------- பகுதியில் --------------------------------------- முகவரியில் உள்ள மின்சார அலுவலகத்தில் ------------------------------------------------------------- பொறியாளர் ஆகப் பணியாற்றும் தங்களுக்கு அளிக்கும் 15 தினங்கள் கொண்ட சட்டப்படியான அறிவிப்பு இதுவாகும்.
.
.1. எனது ரீ சர்வே எண் ......................................நிலத்திற்கு ..விவசாயப் பயன்பாட்டிற்காக ----------------------------------- முகவரியில் மின் இணைப்பு கேட்டு விண்ணப்பித்து இருந்தேன் மின் இணைப்பு பெற தேவையான ஆவணங்களை கொடுத்து உள்ளேன் . எனது ஆவணங்கள் ஏற்றுக் கொண்டு மின்இணைப்பு கொடுத்தீர்கள். ஆகையால் நான் ஒரு நுகர்வோர் ஆவேன்.
.
2. பின்னிட்டு, தாங்கள் காரணம் இன்றி மின் இணைப்பை எனக்குத் தெரியாமல் துண்டித்து உள்ளீர்கள். தாங்கள் மின்வாரிய விதிகளை மீறிச் செயல்பட்டு உள்ளீர்கள் சட்டப்படி செய்யக் கூடாததை .செய்து உள்ளீர்கள். எனக்கு, தாங்கள் வேண்டும் என்றே தெரிந்தே தீங்கு செய்து உள்ளீர்கள். இந்திய தண்டனைச் சட்டப்படியான தண்டிக்கத் தக்க குற்றம் செய்து உள்ளீர்கள்.
.
3. எனது ஆவணங்களை ஏற்றுக் கொண்டு தான் மின்இணைப்பு கொடுத்தீர்கள். அப்படியிருக்க, பின்னிட்டு எனது ஆவணங்கள் ஏற்க முடியாது என்பது அதிகாரத் துஷ்பிரயோகம் ஆகும் மற்றும் . எதேச்சதிகாரம் ஆகும். இந்திய அரசியல் சாசனம் யாருக்கும் எதேச்சதிகாரம் அளிக்கவில்லை. சட்டத்திற்கு முரணாகச் செயல்பட்டு உள்ளீர்கள்.
..
4. பின்னிட்டு, .......................................................... என்பவரின் ஆட்சேபனையை மின் இணைப்பு கொடுத்த பிறகு ஏற்றுக் கொண்டு உள்ளீர்கள். அவரின் வாதத்தை ஏற்றுக் கொண்டு உள்ளீர்கள். அவருக்கு சாதகமாக செயல்பட்டு எனக்கு தீங்கு செய்து உள்ளீர்கள் மனித உரிமையை மீறி உள்ளீர்கள்.
.
5. ............................................. என்பருடன் சேர்ந்து கொண்டு சட்ட விடோதமான செயலைச் செய்து இ.த.ச.. பிரிவு 120-A –படியான குற்றம் புரிந்து உள்ளீர்கள்.
.
6. நீதிமன்றம் தங்களுக்கு எந்த உத்திரவும் பிறப்பிக்கவில்லை.
.
7. நீதிமன்றம் எனக்கு எதிராக எந்த ஒரு உத்திரவும் பிறப்பிக்கவில்ல்லை.
.
8.அனைத்துத் தகவல்களையும் தாங்கள் எனக்கு ஒரே சமயத்தில் அளிக்கவில்லை. வேண்டுமென்றே என்னை பல முறை அலைய விட்டு உள்ளீர்கள். நுகர்வோர் பாதுகாப்பு சட்டத்தை தெரிந்தே மீறிச் செயல்பட்டு எனக்கு தீங்கு செய்து உள்ளீர்கள்.
.
9.. தங்களுக்கு எதிராக தகுதி வினவும் நீதிபபேரானை தாக்கல் செய்யக் கூடாது ? என்பதற்கான காரணங்களை தெரிவிக்கவும்.
.
1௦. இதுவே தங்களுக்கு எதிராக உரிய அதிகார அமைப்புகளிடம் முறையீடு செய்ய மற்றும் உரிய நீதிமன்றங்களில் வழக்கு தொடுக்க தகுமுறைச் சான்றாகிவிடும் என்பதைப் அன்புடன் அறிவித்துக் கொள்கிறேன்.
11. இவ்வறிவிப்பை தாங்கள் அலட்சியப்படுத்தினாலோ அல்லது உரிய பதில் அளிக்கவில்லை என்றாலோ அல்லது உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என்றாலோ இதில் கண்டுள்ள சங்கதிகளை தாங்கள் சட்டப்படி அப்படியே ஒப்புக் கொண்டதாகவே ஆகும்.
.
12. . இதுவே தங்களுக்கு எதிரான தகுமுறை ஆவணமாகவும் தகுமுறை சாட்சியமாகவும் ஆகிவிடும் என்பதை பணிந்து அறிவித்துக் கொள்கிறேன்.
.
இப்படிக்கு,
சட்ட அறிவிப்பு அளிப்பவர்
.
கையொப்பம்.
.
இடம் :
.
தேதி :
..

No comments:

Post a Comment