Wednesday, August 17, 2016

5499 - பொய்வழக்கு, மிகைப்படுத்தப்பட்ட வழக்கு, பொறுன்மை தவறு, நன்றி ஐயா. நல்வினை விஷ்வராஜா அவர்கள்

Cr.P.C.173 காவல்துறை தனது இறுதி அறிக்கையில் குற்றம் சாட்டப்பட்டவருக்கு ஆதராகவாகவும் புகார்தாரருக்கு எதிராகவும் வழக்கு முடிக்கப்பட்டுவிட்டதாக ( பொய்வழக்கு, மிகைப்படுத்தப்பட்ட வழக்கு, பொறுன்மை தவறு) அறிக்கை சமர்பித்த பிறகு புகார்தார்ர் அதை எதிர்த்து மனு தாக்கல் (Protest Petition) செய்தால் அதன் அடிப்படையில் நீதிமன்றம் நடவடிக்கை எடுக்கலாம். 

Superme Court, RAKESH and Another V/s State of UP and other, 2015-(1) LW-(Cri) 229.

No comments:

Post a Comment