Monday, January 09, 2017

5563 - புரியும் வகையில் தீர்ப்பு, CRIMINAL APPEAL NOS. 32-33 OF 2017, 06.01.2017, Supreme Court Of India, Thanks to Mr. N R Mohan Raam

புரியும் வகையில் தீர்ப்பு : சுப்ரீம் கோர்ட் வலியுறுத்தல்
விதிமுறை மீறும் அரசு ஊழியர்கள்

நீதிபதி பற்றி சி.ஆர்.சரஸ்வதி விமர்சனம் : ஜனாதிபதிக்கு வழக்கறிஞர்கள் புகார் 

வேட்பு மனுவில் பொய் தகவலா: 2 ஆண்டு தண்டனைக்கு சிபாரிசு 08 ஜன2017 01:38 பதிவு செய்த நாள்ஜன 08,2017 01:09

புதுடில்லி: ''கிரிமினல் வழக்கு விசாரணை முடிவில், கருத்தை மட்டும் சொல்லாமல், அனைவருக்கும் புரியும் வகையில் முழு தீர்ப்பையும் நீதிபதி அறிவிக்க வேண்டும்,'' என, சுப்ரீம் கோர்ட் கூறியுள்ளது.சத்தீஸ்கர் மாநிலத்தில், வரதட்சணை மரணம் தொடர்பான ஒரு வழக்கில், குற்றம் சாட்டப்பட்டவரை, விசாரணை கோர்ட் விடுவித்தது. அதை எதிர்த்து, சத்தீஸ்கர் ஐகோர்ட்டில் மேல் முறையீடு செய்யப்பட்டது. அந்த வழக்கை, மற்றொரு செஷன்ஸ் நீதிபதிக்கு மாற்றி, ஐகோர்ட் உத்தரவிட்டது. 

நீதிபதிகள் உத்தரவுஇதை எதிர்த்து, சுப்ரீம் கோர்ட்டில் முறையீடு செய்யப்பட்டது. மனுவை பரிசீலித்த சுப்ரீம் கோர்ட் நீதிபதிகள், தீபக் மிஸ்ரா, அமிதவா ராய், நேற்று பிறப்பித்த உத்தரவு:கிரிமினல் வழக்குகளை விசாரிக்கும் நீதிமன்றம், வெறும் கருத்தை மட்டும் தெரிவித்தால் போதாது. அந்த வழக்கில், முழு தீர்ப்பையும், நீதிபதிகள் அறிவிக்க வேண்டும். குற்றம் சாட்டப்படுபவரும், வழக்கு தொடர்பவரும், எளிதில் புரிந்து கொள்ளும் வகையில், அந்த தீர்ப்பு அமைய வேண்டும். தீர்ப்பு அளிக்காமல், வெறும் கருத்து மட்டும் சொல்வது, ஒருபோதும், தீர்ப்பு ஆகாது. குற்றம் சாட்டப்பட்டவரை, குற்றவாளி என்றோ, நிரபராதி என்றோ, நீதிமன்றம் அறிவிக்க வேண்டும். இவ்வாறு நீதிபதிகள் உத்தரவு பிறப்பித்தனர். 

Ajay Singh And Anr And Etc vs State Of Chhattisgarh And Anr on 6 January, 2017
Bench: Dipak Misra, Amitava Roy,ReportableIN THE SUPREME COURT OF INDIA,CRIMINAL APPELLATE JURISDICTIONCRIMINAL APPEAL NOS. 32-33 OF 2017(@ S.L.P. (Crl.) Nos. 7694-7695 of 2016)Ajay Singh and Anr and Etc. Appellant(s)Versus
State of Chhattisgarh and Anr. Respondent(s)Ajay Singh And Anr And Etc vs State Of Chhattisgarh And Anr on 6 January, 2017qually.”

No comments:

Post a Comment