குற்ற வழக்கில் குற்றம் சாட்டப்பட்வர/ தொடர்புடைய / தொடர்பற்ற( வழக்கு விபரம் தெரிந்த) எந்தவொரு நபரும் குவிமுச(Cr.P.C.)-315 ன் படி குற்றவியல் நீதிமன்றத்தில் வழக்கு பற்றி உண்மை நிலையை எடுத்து கூறி,தொடர்புலன் விசாரணை( குவிமுச)- Cr.P.C 173(8) படி கோரலாம்.பொய் வழக்கு என்றால் விசரணை காவல்() அதிகாரி,அரசு வழக்கறிஞர் மீது குற்ற நடவடிக்கை எடுக்க கோரலாம்.உச்ச நீதிமன்ற தீர்ப்பு உள்ளது.
No comments:
Post a Comment